Home  ›  Ringtones  ›  Mazhaiye Mazhaiye Ringtone

Mazhaiye Mazhaiye Ringtone

This enchanting melodic track weaves a tale of instant attraction in the pouring rain, stirring deep romantic emotions and longing. Ideal for monsoon evenings, evoking heartfelt connections and passionate yearnings under drizzling skies.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Mazhaiye Mazhaiye ringtone for your mobile phone. You can download Mazhaiye Mazhaiye ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Mazhaiye Mazhaiye - Song Lyrics

[Chorus]
விழியே-விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே-மழையே நெஞ்சில் மழையே
தனியே-தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே-இனிமே நீதான் துணையே
[Chorus]
மழையே-மழையே தூவும் மழையே
இது காதல் Read More >>

தானா?
தனியே-தனியே நனைந்தேன் மழையே
மனமே-மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய்-தவியாய் தவித்தேன் மழையே
[Verse 1]
மழையே-மழையே தூவும் மழையே
இது காதல் தானா?
தனியே-தனியே நனைந்தேன் மழையே
மனமே-மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய்-தவியாய் தவித்தேன் மழையே
ஏ நான்தான்-நான்தான்
ஒரு தீவாய் இருக்கின்றேன்
ஏ நீதான் நீராய்
எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான்தான்-நான்தான்
ஒரு தீவாய் இருக்கின்றேன்
ஏ நீதான் நீராய்
எனை சுற்றி இருக்கின்றாய்
[Chorus]
சொல்லாமல், சொல்லாமல் சொல்வாய்
செல்லாமல், செல்லாமல் செல்வாய்
My, my மழையே
My, my மழையே
My, my மழையே
[Verse 2]
உன் ஆடைப் பட்டாலே
ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப் புன்னகையால்
பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் முடி
கிளைத்துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால்
அடை மழையே பொழிகிறது
[Verse 3]
போதும் போ, நீ போ
என் கண்கள் வலிக்கிறது
போடி போ, நீ போ
என் உலகம் உறைகிறது
விழியே-விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
[Chorus]
மழையே-மழையே நெஞ்சில் மழையே
தனியே-தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே-இனிமே நீதான் துணையே
Name: Mazhaiye Mazhaiye - K.G. Ranjith
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.19 KB
Downloads: 260

Mazhaiye Mazhaiye Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →