Home  ›  Ringtones  ›  Mazhaikkulle Ringtone

Mazhaikkulle Ringtone

This enchanting Tamil duet blends soft melodies with the rhythm of rain, evoking a tender atmosphere of unspoken love and gentle longing. Ideal for romantic walks on rainy days or intimate evenings, capturing the magic of falling in love.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Mazhaikkulle ringtone for your mobile phone. You can download Mazhaikkulle ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Mazhaikkulle - Song Lyrics

மழைக்குள்ளே நனைய்யும்
ஒரு காற்றை போல் அல்லவா
மனம்
உனை பார்க்கும் போதில்
எந்தன் வார்த்தை உமை எனவே
மாறும்
மழைக்குள்ளே நனைய்யும்
ஒரு காற்றை போல் அல்லவா
மனம்
உனை பார்க்கும் போதில்
எந்தன் வார்த்தை உமை எனவே
Read More >>

மாறும்
நீ என் உயிரில் ஆகும்
ஒரு புதிய ராகம் தானடா
ஏன் என் சிறகு நீள்கிறது
பறக்க தோணுதே என்னடா
பூங்காற்றில் அடி உன்
வாசம் அதை
தேடி தேடி தொலைந்தேன்
நீ மீண்டு வர நான்
தானடி என் வாழும் வாழ்வை கொடுத்தேன்
யாரோ இவன் யாரோ
தீர நேரம் வேணும்
இவனோடு சேர்ந்திட
யாரோ இவன் யாரோ
காண தூரம் போனும்
இவன் கைகள் கோர்த்திட
ஏனோ ஏனோ நெஞ்சில்
பூக்கள் பூக்கின்றதோ
மூங்கில் காற்றில் ஒரு
ராகம் கேட்கின்றதோ
ஏனோ ஏனோ நெஞ்சில்
பூக்கள் பூக்கின்றதோ
மூங்கில் காற்றில் ஒரு
ராகம் கேட்கின்றதோ
நீ என் கரை புரண்ட
ஒரு ஆற்றை போல என்னில் சேர்கிறாய்
தீயில் கருகிப்போகும்
ஒரு பஞ்சின் நிலையில் என்னை ஆக்கினாய்
வோ வோ கண்ணே
உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே வழிகிறதே
வோ வோ கண்ணே
உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே வழிகிறதே (வழிகிறதே)
Oh, oh-oh
Oh-oh, oh, oh-oh
Oh, oh
நீயும் இனி நானும்
நாமாய் சேரும்
கோடி இன்பங்கள் கூடணும்
தேடும் கரை தேடும்
அலைபோல் இன்பம் என்றும்
நம் வாழ்வை தேடணும்
ஏனோ ஏனோ கண்கள்
உன்னை பார்க்கின்றதோ
மோகத்தீயில் மோதி
காதல் சேர்கின்றதோ
ஏனோ ஏனோ கண்கள்
உன்னை பார்க்கின்றதோ
மோகத்தீயில் மோதி
ஓ காதல் சேர்கின்றதோ
ஓ-ஓ, வோ வோ கண்ணே
உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே வழிகிறதே
வோ வோ கண்ணே
உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே வழிகிறதே
Name: Mazhaikkulle - Jawad Ahmed, Sharib Toshi, Arijit Singh & Shreya Ghoshal
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.19 KB
Downloads: 1

Mazhaikkulle Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →