Home  ›  Ringtones  ›  Mayakkamenna Ringtone

Mayakkamenna Ringtone

This enchanting Tamil melody fuses soulful vocals with rhythmic allure, capturing the essence of budding romance and heartfelt intoxication, perfect for sunset drives or intimate gatherings.

00:00 / 00:31
icon icon
icon
icon

Download free Mayakkamenna ringtone for your mobile phone. You can download Mayakkamenna ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Mayakkamenna - Song Lyrics

மயக்கமென்ன இந்த மௌளனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌளனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு Read More >>

கண்ணா
-என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும் கட்டியணைத்து கவி பாட
(மயக்கமென்ன)
அன்னத்தை தொட்ட கைகளினால் மதுக்கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விட மாட்டேன்
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன்
(மயக்கமென்ன)
Name: Mayakkamenna - P. Susheela
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 31s
File Size: 486.4 KB
Downloads: 14

Mayakkamenna Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →