Home  ›  Ringtones  ›  Maruthamalaikku Ringtone

Maruthamalaikku Ringtone

This uplifting devotional track blends traditional Tamil folk rhythms with soul-stirring melodies, celebrating divine grace and spiritual devotion. Perfect for temple visits or meditative moments, it inspires a profound sense of peace and reverence.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Maruthamalaikku ringtone for your mobile phone. You can download Maruthamalaikku ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Maruthamalaikku - Song Lyrics

கன்னித் தமிழுக்குக் காலமெல்லாம் மூன்று படை
கற்புடைய மங்கையரின் காவலுக்கு நாலு படை
இதுவரைக்கும் இருப்பது எங்கள் முருகனுக்கு ஆறு படை
ஆறு படை ஆறு படை
இன்று எங்கள் மருதமலைக் கோயிலொரு ஏழு படை
ஏழு படை ஏழு படை
Read More >>

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க
ஒருத்தரம் மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க
ஈசன் மகனோடு மனம்விட்டுப் பேசிப் பாருங்க
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க
ஈசன் மகனோடு மனம்விட்டுப் பேசிப் பாருங்க
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
சத்தியமாச் சொல்லுறேன்
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க
பார்வதியும் சிவனாரும் மிதிச்ச மலை
இங்கு பாம்பாட்டு சித்தர் வந்து வசிச்ச மலை
பார்வதியும் சிவனாரும் மிதிச்ச மலை
இங்கு பாம்பாட்டு சித்தர் வந்து வசிச்ச மலை
முக்தி பெறா முனிவரெல்லாம் சுற்றிய மலை
எத்தனையோ முனிவரெல்லாம் சுற்றிய மலை
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குத்தான் சொந்த மலை
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குத்தான் சொந்த மலை
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குத்தான் சொந்த மலை
அந்த மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க
ஈசன் மகனோடு மனம்விட்டுப் பேசிப் பாருங்க
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
சத்தியமாச் சொல்லுறேன்
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க
மருதமலை முருகனுக்கு
ஹரோ ஹரே
மருதமலை ஆண்டவனுக்கு
ஹரோ ஹரே
மருதாண்டவப் பக்திக்கு
ஹரோ ஹரே
ஹரோ ஹரே
ஹரோ ஹரே
ஹரோ ஹரே
Name: Maruthamalaikku - P. Susheela & T. M. Soundararajan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.09 KB
Downloads: 72

Maruthamalaikku Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →