Home  ›  Ringtones  ›  Maruthamalai Maamaniye Ringtone

Maruthamalai Maamaniye Ringtone

A soulful Tamil devotional track blending Carnatic influences with heartfelt lyrics, evoking spiritual devotion and serene emotions towards Lord Muruga. Perfect for temple visits, meditative reflections, or festive celebrations.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Maruthamalai Maamaniye ringtone for your mobile phone. You can download Maruthamalai Maamaniye ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Maruthamalai Maamaniye - Song Lyrics

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்த மலை எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
அஆஆ, ஆஆஆ
மருத மலை, மருத மலை
முருகா
Read More >>

மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா, ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா, ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம், அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம், அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா, ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா, ஆ
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா, ஆ
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா, ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
ஆ, ஆஆஆ, ஆ, ஆஆஆஆ, ஆஆஆஆஆ, ஆ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன், ஆ
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன், ஆ
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா, ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன், நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன், நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன், நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன், நான் வருவேன்
பரமனின் திருமகனே
அழகிய தமிழ் மகனே
பரமனின் திருமகனே
அழகிய தமிழ் மகனே
காண்பதெல்லாம் உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே, வேலய்யா
ஆஆ, ஆஆ, ஆ
தேவர் வணங்கும் மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா, ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
Name: Maruthamalai Maamaniye - Madurai Somasundaram
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.19 KB
Downloads: 994

Maruthamalai Maamaniye Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →