Home  ›  Ringtones  ›  Manna Maamanna Ringtone

Manna Maamanna Ringtone

This explosive Tamil folk-rap fusion pulses with raw energy and defiant spirit, championing rebellion against injustice. Its empowering lyrics evoke liberation and unity, perfect for rallies, parties, or motivational workouts.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Manna Maamanna ringtone for your mobile phone. You can download Manna Maamanna ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Manna Maamanna - Song Lyrics

ஓச ஓச ஓச
கேட்குதா என்பாச
ஓச ஓச ஓச
கேட்குதா என்பாச
ஹோய் யே யே யே
எனக்குள்ளே ஒரு ஊச
தெறக்குதே புது வாச
ந பழசெல்லாம் தூக்கி வீச
கேட்குதா என்பாச
எனக்குள்ளே ஒரு ஊச
தெறக்குதே புது வாச
ந பழசெல்லாம் தூக்கி வீச
Read More >>

கேட்குதா என்பாச
ஓச ஓச ஓச
கேட்குதா என்பாச
ஓச ஓச ஓச
எனது உரல் இடம்
நிலை நிதம் தரும் ஊச
கடல் மழை கடந்திடும்
அடங்கிட ஓசை
யாருக்கும் கேட்காது
என்காதில் ஓலம் நிக்காது
ஊரெட்டும் பக்காது
என் உள்ளம் அச்சம் ஏற்காது
கருகிநின்ற சாம்பலெங்கும்
சிறகடிக்கும் ஊச
கண்டு வந்த பாதை எங்கும்
எழுந்து நிற்கும் ஓசை
நதியிலிட்ட வலைகள் யாவும்
மீனாருக்கும் ஓசை
நாய் எதிர்த்து பேய் எதிர்த்து
நான் குறைக்கும் ஊச
பிசகிடாது மெல்ல காதில் வந்து
முன்னர் பேச
இரவை தோண்டி வந்த
ஒழியை கண்டு கண்கள் கூச
அடியின் ஓசை வந்து
இதயமெங்கும் வழியை பேச
வாழுமாசை
என் விண்மீனது பாதைகாட்ட
ஓச ஓச ஓச
கேட்குதா என்பாச
ஓச ஓச ஓச
கேட்குதா என்பாச
ஹோய் யே யே யே
இரவின் ஊச
அது பூச்சி ஓசை
பகலின் ஊச
அது வெயிலின் ஊச
வானின் ஓச
அத்து ப்ரவை ஊச
வாழின் ஊச
அது பறையோச
ஓச ஓச ஓச
ஊச
கேட்குதா என்பாச
பாச
ஓச ஓச ஓச
கேட்குதா என்பாச
பழைய எண்ணம் தொலைய
புதிய வண்ணம் வரைய
எனது கண்ணெதிரில் மண்ணதிரிட
மன்னன் விரைய
கோடி வண்ணனு அறிய
உரிய நெஞ்சம் எரிய
தகிட தத்தூம் த தத்தூம்
தக யுத்தம் தொடர
இருவிழி எறிகிற சிறு பொறி
வேடிபட கருநிற கரமது
கனவினை அடைந்திட
கதவுகள் திறந்திட
மறுபடி பிறந்திட
எது நடக்குது ஏன் நடக்குது
என்ன பிரியுது வழி தெரியுது
எனக்குளொரு குரல்
எழும்பிட துணைவருவான்
மாமன்னன்
ஏ மன்னா
ஏ மன்னா
மாமன்னா
மாமன்னா
ஏ மன்னா
ஏ மன்னா
மாமன்னா
மாமன்னா
ஏ மன்னா
ஏ மன்னா
மாமன்னா
மாமன்னா
ஏ மன்னா
ஏ மன்னா
மாமன்னா
மாமன்னா
எனக்குள்ளே ஒரு ஊச ஊச
தெறக்குதே புது வாச வாச
நான் பழசெல்லாம் தூக்கி வீச வீச
கேக்குதா என்பாச பாச
எனக்குள்ளே ஒரு ஊச
தெறக்குதே புது வாச
ந பழசெல்லாம் தூக்கி வீச
கேட்குதா என்பாச
Name: Manna Maamanna - A.R. Rahman & Arivu
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.6 KB
Downloads: 38

Manna Maamanna Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →