Home  ›  Ringtones  ›  Manapennin Sathiyam Ringtone

Manapennin Sathiyam Ringtone

This soulful Tamil melody blends classical Carnatic rhythms with modern orchestration, evoking profound devotion and eternal love. Lyrics weave promises of unwavering commitment through life's joys and trials, ideal for romantic evenings or wedding reflec

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Manapennin Sathiyam ringtone for your mobile phone. You can download Manapennin Sathiyam ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Manapennin Sathiyam - Song Lyrics

காதல் கணவா, உந்தன் கரம் விடமாட்டேன்
சத்தியம்-சத்தியம், இது சத்தியமே
தாய்வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம்-சத்தியம், இது சத்தியமே
ஒரு குழந்தை போலே, ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
Read More >>

வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன்
ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்
கணவன் என்ற சொல்லின் அர்த்தம் "கண் அவன்" என்பேன்
உனது உலகை எனது கண்ணில் பார்த்திட செய்வேன்
மழை நாளில் உன் மார்பில் கம்பளியாவேன்
மலைக் காற்றாய் தலைக்கோதி நித்திரை தருவேன்
காதல் கணவா, உந்தன் கரம் விடமாட்டேன்
சத்தியம்-சத்தியம், இது சத்தியமே
தாய்வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம்-சத்தியம், இது சத்தியமே
உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றிக்கொள்வேன்
உனது வீரம், எனது சாரம் பிள்ளைக்கு தருவேன்
காலம் மாற்றம் நேரும்போது கவனம் கொள்வேன்
கட்டில் அறையில், சமையல் அறையில் புதுமை செய்வேன்
அழகு பெண்கள் பழகினாலும் ஐயம் கொள்ளேன்
உன் ஆண்மை நிறையும்போது உந்தன் தாய் போல் இருப்பேன்
உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன்
காதல் கணவா, உந்தன் கரம் விடமாட்டேன்
சத்தியம்-சத்தியம், இது சத்தியமே
தாய்வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம்-சத்தியம், இது சத்தியமே
ஒரு குழந்தை போலே, ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
Name: Manapennin Sathiyam - A.R. Rahman & Latha Rajinikanth
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 476

Manapennin Sathiyam Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →