Home  ›  Ringtones  ›  Manamengum Maaya Oonjal Ringtone

Manamengum Maaya Oonjal Ringtone

This enchanting Tamil duet fuses folk-infused rhythms with dreamy melodies, stirring a whimsical romantic vibe. Lyrics celebrate magical swings of the heart and eternal affections, perfect for beach sunsets or intimate couple dances under the stars.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Manamengum Maaya Oonjal ringtone for your mobile phone. You can download Manamengum Maaya Oonjal ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Manamengum Maaya Oonjal - Song Lyrics

மனமெங்கும் மாய ஊஞ்சல் (மனமெங்கும் மாய ஊஞ்சல்)
உனதன்பில் ஆட-ஆட (உனதன்பில் ஆட-ஆட)
மழை பொங்கும் தூய மேகம் (மழை பொங்கும் தூய மேகம்)
உயிர் உள்ளே சாரல் போட (உயிர் உள்ளே சாரல் போட)
கோடையும் வாடையும் பாத்திடா Read More >>

தாவரம்
வரம் நீ தந்தாய் வான் பூக்குதே
நான் உன் தோளில் கண் சாய வெண்மீன்கள் பொன் தூவ, ஆ
காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெலாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி
எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட-ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட
முத்தம் வைக்கும் வேனீர் காலங்கள்
கட்டிக்கொள்ளும் ஈர கோலங்கள்
உன் கால் தடம் உன்னாலே
என் தாய் நிலம் கண்டேனே
தடாகம் தேகம் வாழும் காணும் மீன்கள் நீ
நான் மண் சேர்ந்து நீர் போல உன் சாயல் கொண்டேனே, ஆ
காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெலாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி
எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட-ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட
மரமொரு இசை, மொட்டரும்பொரு இசை
கடல் ஒரு இசை, நம் உடல் ஒரு இசை
நிலவொளி வீசும் காற்றில் பேசும் பறவையின் தாய்மை யாழிசை
வெண் சிறகை வீசும் மூச்சு காற்றிலே
கண் உருக பாடும் கோடி மூங்கிலே
உன் மொழிகளோடு தேன் வழிகிறதே
என் மார்பிலே நீ பேசும் வாசம்
நீ அல்லவா
காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெலாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி
எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட-ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட
Name: Manamengum Maaya Oonjal - G.V. Prakash Kumar, Naresh Iyer, Shreya Ghoshal & Haricharan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 589

Manamengum Maaya Oonjal Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →