Home  ›  Ringtones  ›  Maatikkinaaru Orutharu Ringtone

Maatikkinaaru Orutharu Ringtone

This energetic Tamil rap pulses with witty humor and vibrant beats, delving into life's ironic twists and karma. Ideal for lively parties or road trips, its catchy rhythm and playful lyrics uplift any mood.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Maatikkinaaru Orutharu ringtone for your mobile phone. You can download Maatikkinaaru Orutharu ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Maatikkinaaru Orutharu - Song Lyrics

[Intro]
மாட்டிக்கினாரு, மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாத்தணும், காப்பாத்தணும் கர்த்தரு
[Verse 1]
ரோட்டு கடை, ரோட்டு கடை குர்மா (குர்மா)
திரும்பி இங்கிட்டு வந்து அடிச்சது பாரு, கர்ம (கர்ம)
வாஷிங் பௌடர், Read More >>

வாஷிங் பௌடர் நிர்மா (நிர்மா)
கொஞ்சம் வாயும் சுவையும் பொத்திக்கிட்டு இரும்மா (இரும்மா)
உன் நிலைமைய தான் நினைச்சி, நினைச்சி சிரிமா (சிரிமா)
[Verse 2]
தக்காளி பிச்சிக்கி தக்காளி பிச்சிக்கி தொக்கு (தொக்கு)
மொக்க வாங்கிட்ட டா செவுத்த போய் நக்கு (நக்கு)
ஐபிஎல்-உ, ஐபிஎல்-உ கப்-உ (கப்-உ)
நா வாங்கி தறேன் லாலிபப்-அ சப்பு (இந்த சப்பு)
நீ சொத்துல தான் போடுறியா உப்பு (உப்பு)
[PreChorus]
அப்போ எப்படி இருந்த நீ
இப்போ இப்படி ஆகிட்ட
ரொம்ப மாஸ்ஸு காட்னவன்
இப்போ ஃபியூஸ்-உ போயிட்ட
அட எல்லார் வாழ்க்கையும் நாறும் எட்டி பாத்த
உன் கருத்து வேணாம் ட, கொஞ்சோ மூட்ற ங்கோ-
[Chorus]
மாட்டிக்கினாரு, மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாத்தணும், காப்பாத்தணும் கர்த்தரு
மாட்டிக்கினாரு, மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாத்தணும், காப்பாத்தணும் கர்த்தரு
[Verse 3]
பஸ்ட்-உ
க்ரின்ஜ்-உ
Wasted
One more
Roasted
அய், சிம்ப்-உ
Toasted
White check
[Verse 4]
சுத்துனேன்டா சீன்-அ போட்டு சொக்க (சொக்க)
இப்போ ஆகி புட்டான் கேஸ்-உ போன கோக்-அ (கோக்-அ)
டிராகன் ஆக சுத்துனியே ஃபயர்-அ (ஃபயர்-அ)
ஆயிட்டே கீஞ்சு போன பஞ்சர் ஆன டயர்-அஹ் (டயர்-அஹ்)
எப்ப புளிக்கிற பால் புளிச்சி போன தயிர (தயிரா)
[Verse 5]
சொக்க ஸ்டைல்-அ வச்சன் பாரு தாடி (தாடி)
இவன் நாறி பூட்டான் நாறு நாராய் கெடி (கெடி)
காஞ்சி புடான் பூவ போல வாடி (வாடி)
இப்போ ஓடுறான் பார் நிம்மதிய தேடி (தேடி)
எப்பா! இதுக்கு மேல தாங்காது ட பாடி (உன் பாடி)
நீ தேஞ்சு போன பிட்டு படம் சிடி (என் சிடி)
[PreChorus]
அப்போ எப்படி இருந்த நீ
இப்போ இப்படி ஆகிட்ட
ரொம்ப மாஸ்ஸு காட்னவன்
இப்போ ஃபியூஸ்-உ போயிட்ட
குடி குடியா கெடுக்கும் ட, அத சொன்னாரு தாத்தா
அந்த கருத்து வேணாம் ட, வாய மூடற ங்கோ-
[Chorus]
மாட்டிக்கினாரு, மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாத்தணும், காப்பாத்தணும் கர்த்தரு
மாட்டிக்கினாரு, மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாத்தணும், காப்பாத்தணும் கர்த்தரு
Name: Maatikkinaaru Orutharu - Leon James & Gana Apellow
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 32

Maatikkinaaru Orutharu Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →