Home  ›  Ringtones  ›  Lifey Jollyda Ringtone

Lifey Jollyda Ringtone

This upbeat Tamil folk fusion pulses with lively rhythms and exuberant vocals, embracing life's simple joys and carefree adventures. Perfect for lively gatherings, road trips, or boosting your daily vibe with infectious positivity.

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Lifey Jollyda ringtone for your mobile phone. You can download Lifey Jollyda ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Lifey Jollyda - Song Lyrics

If you keep smiling you'll be happy
If you don't smile you'll get bp
Open your heart and look at this world
லைஃப் அ ஜாலி தான்
If you keep walking you'll be happy
If you keep worry you'll get bp
Open your Read More >>

heart and look at this world
லைஃப் அ ஜாலி தான்
ஹேய் ஈஸ்ட் டு வெஸ்ட் டு நார்த் து சௌத் து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்து பார்த்து வாழாதே லைஃப் இ ஜாலித்தான்
ஹேய் ஹார்ட் டு கோல்டு, ஸ்வீட் டு சால்ட் டு
எதுவுன்னாலும் பாரு டேஸ்ட்-டு
திட்டம் போட்டு வாழாதே லைஃப் உ ஜாலிதான்
ஹே எக்ஸாமினேஷன் அடிக்கடி டியூஷன்
எல்லாமே போனால் ஜாலிதான்
திட்டாத தாடி தித்திக்கும் ஜோடி இருந்தா ஜாலிதான்
ஹேய் கைகளை ரெக்கையா மாத்து ஜாலிதான்
குழந்தையின் பாஷை புரிஞ்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
கூடை இருந்தாலும் நனைஞ்சா ஜாலிதான் (ஜாலிதான்)
அடிக்கடி மனச திறந்தா ஜாலித்தான் அட ஜாலித்தான்
மனசுக்கு புடிச்சத ரசிச்சா ஜாலித்தான்
If you keep smiling you'll be happy
If you don't smile you'll get bp
Open your heart and look at this world
லைஃப் அ ஜாலி தான்
அரும்பாக மீசை வரும்போது
விரலாலே மெல்ல தொடும்போது
மனதோடு தோன்றும் சந்தோஷம் ஜாலிதான்
மிளகாய்ப்போல பேசாம
மெதுவாக அன்பா நீப்பேசு
கொலைகாரன்கூட குழந்தைன்னா ஜாலிதான்
காராதே கும்பு தெரிகிறபோதும்
நண்பனிடம் தோத்தா ஜாலிதான்
அலாரம் வைத்து விடியலில் எழுந்து தூங்கு ஜாலிதான்
ஹேய் தூரலில் ஜன்னலின் ஓரம் ஜாலிதான்
ஏமனிடம் ஜோக்கு அடித்தால் ஜாலிதான்
அட ஜாலிதான்
எரிமலையில் குளிர் காய்ந்தால் ஜாலிதான் (ஜாலிதான்)
ஹேய் இளமையை முழுசாய் ரசிச்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
முதுமையை மனசில் மதிச்சா ஜாலிதான்
ஹேய் ஈஸ்ட் டு வெஸ்ட் டு நார்த் து சௌத் து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்து பார்த்து வாழாதே லைப் ஏ ஜாலித்தான்
பல நூறு ஆண்டு முன்னால
உன் வீடும் தெருவும் உனதில்ல
புரிந்தாலே வாழ்க்கை எப்போதும் ஜாலிதான்
பல நூற்றுப்பேரை வென்றாலும்
அது வீரம் என்று ஆகாது
மனதார மன்னிக்கும் வீரம் ஜாலிதான்
பொறாமை கோபம் இல்லாம வாழ
உன்னால முடிஞ்சா ஜாலிடா
எல்லோரும் போல வாழாம புதுசா இருந்தா ஜாலிதான்
ஹே லட்சியம் ஆகிற கனவு ஜாலிதான்
ஜெயிக்கிறபோது அழுகை ஜாலிதான்
அட ஜாலிதான்
தோல்வியை கண்டு சிரிச்சா ஜாலிதான்
டா டா டா
அடுத்தவன் தாகம் புரிஞ்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
அடிக்க வந்தவனை அணைச்சா ஜாலிதான்
If you keep smiling you'll be happy
If you don't smile you'll get bp
Open your heart and look at this world
லைஃப் ஏ ஜாலிடா
Name: Lifey Jollyda - Devi Sri Prasad & Reyna
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.7 KB
Downloads: 29

Lifey Jollyda Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →