Home  ›  Ringtones  ›  Kurai Onrum Illai Ringtone

Kurai Onrum Illai Ringtone

This serene Carnatic classical melody weaves a tapestry of profound spiritual devotion and inner peace, celebrating life's blessings without regrets. Ideal for meditative worship or quiet reflection, it uplifts the soul with its timeless, soulful essence.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Kurai Onrum Illai ringtone for your mobile phone. You can download Kurai Onrum Illai ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kurai Onrum Illai - Song Lyrics

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ண
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ண
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் Read More >>

கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ண
வேண்டியதை தந்திட வெங்கடேஷன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணி வண்ண மலையப்ப
கோவிந்த கோவிந்த
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ண திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஊதும் ஞானியர் மட்டுமே காண்பர்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஊதும் ஞானியர் மட்டுமே காண்பர்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரத
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரத
குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ண
குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ண
மணி வண்ண மலையப்ப
கோவிந்த கோவிந்த
கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்ற கேசவா
கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்ற கேசவா
குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ண
யாதும் மறுக்காத மலையப்ப
யாதும் மறுக்காத மலையப்ப உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு?
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு?
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ண
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ண
மணி வண்ண மலையப்ப
கோவிந்த கோவிந்த
கோவிந்த கோவிந்த
கோவிந்த கோவிந்த
Name: Kurai Onrum Illai - M. S. Subbulakshmi, Radha Viswanathan & Sangeetha Kalanidhi
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.6 KB
Downloads: 1213

Kurai Onrum Illai Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →