Home  ›  Ringtones  ›  Kovil Mani Osai Ringtone

Kovil Mani Osai Ringtone

This enchanting Tamil duet blends classical melodies with soulful rhythms, evoking tender love under temple bells. Its serene, heartfelt vibe perfects romantic evenings or quiet reflections on enduring affection.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Kovil Mani Osai ringtone for your mobile phone. You can download Kovil Mani Osai ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kovil Mani Osai - Song Lyrics

கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ?
இங்கு வந்ததாரோ?
பாஞ்சாலி, பாஞ்சாலி
கோவில் மணி ஓசை தன்னை
செய்தாரோ?
அவர் என்ன பேரோ?
பரஞ்ஜோதி, பரஞ்ஜோதி
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ கன்னி பூவோ, பிஞ்சு பூவோ
Read More >>

ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ தூதானதோ
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ பாட்டு பாடும் கூட்டத்தாரோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே
சின்ன, சின்ன முல்லை கிளி பிள்ளை என்னை வென்றாளம்மா
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
ஊருக்கு போன பொண்ணு உள்ளூரு செல்ல கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாலே வந்தாலே
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா
பாடும் வரை பாடு தாளம் போடு அதை நீயே கேளு
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
என் மனது தாமரை பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாாக
ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடி பாரு
நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு
அது நீ தானம்மா
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ, பாட்டு பாடும் கூட்டத்தாரோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
Name: Kovil Mani Osai - Malaysia Vasudevan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 37

Kovil Mani Osai Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →