Home  ›  Ringtones  ›  Kooduvittu Koodu Ringtone

Kooduvittu Koodu Ringtone

This vibrant Tamil duet fuses folk rhythms with contemporary flair, stirring passionate romance and playful affection. Perfect for energetic dance floors or cozy evenings, it celebrates the intoxicating spark of new love.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Kooduvittu Koodu ringtone for your mobile phone. You can download Kooduvittu Koodu ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kooduvittu Koodu - Song Lyrics

காதல் என்பது நிரைச் செலவு
காம் ஒன்றே உண்மை துறவு
நேசம் பாசம் போலி உறவு
எல்லாம் கடந்து மண்ணில் உலவு
யாருடன் கழிந்தது இரவு
என்ன ஞாபகம் கொள்பவன் மூடன்
அணியும் நாற்றம் கொண்டே அவளின் பேரை
சொல்பவன் போகன்
B.o. Read More >>

g.a.n
சே போக, போகன்
கூடு விட்டு கூடு பாஞ்சான்
மேனி விட்டு மேனி மேய்ஞ்சான்
பின்னெ போகன் எந்தன் நெஞ்சின் மேலெ சாஞ்சன்
பச்சை திராட்சை தூறல் மேலே
இச்சை மூட்டும் தீயோ கீழே
என்னை நட்டு நடு மையத்திலே சேர்த்தான்
மொத்த பூமியும் மோகத்து ஜோதி
அது போகன் தின்ற மீதி
நெரினில் போகனை காண
அந்த காமனும் கொள்வான் பீதி
விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன்வில்லா
போகன் வில்ல
B.o.g.a.n
சே போக போக
போகன்
B.o.g.a.n
சே போக போக
போகன்
B.o.g.a.n
சே போக போக
போகன்
காமம் லோடட் கன்
நான் முத்தம் துப்பும் டிராகன்
Listen up
அன்பும் அறிவும் பணிவும் கழுதையும்
உதவிக்கென்றும் நிற்காது
காதல் இல்லா ஊருக்குள்ளே
தலைவலி மாத்திரை விற்காது
வாங்கும் பொருளின்விலை பட்டை
திருப்பி பார்ப்பவன் மூடன்
கண்ணில் காணும்பொருள் எல்லாம்
தனதே என்பான் போகன்
தனி ஒருவன்குள்ளேயுள்ளே ஒரு பிரபஞ்சமே
மறைஞ்சிருக்குமா
இவன் மனவெளி ரகசியம் அதை
நாச பேசாதா
கிரகங்களை பந்தாடாத
விரும்பிடுவானே
கருங்குலி குள்ளேசென்று திரும்பிடுவானே
புது புது புதையலை திறந்திடுவானே
முழுவதும் ருசித்ததும் பரந்திடுவானே
விண்ணில் மண்ணில் எங்கெங்கும்
போகன் வில்லா
B.o.g.a.n
சே போக போக
போகன்
B.o.g.a.n
சே போக போக
போகன்
B.o.g.a.n
சே போக போக
போகன்
காமம் லோடட் கன்
நான் முத்தம் துப்பும் டிராகன்
Hit me
கூடு விட்டு கூடு பாஞ்சான்
மேனி விட்டு மேனி மேய்ஞ்சான்
பின்னே போகன் எந்தன் நெஞ்சின்
மேல சாஞ்சன்
Yeah
பச்சை திராட்சை தூறல் மேலே
இச்சை மூட்டும் தீயோ கீழே
என்னை நட்டு நடு மையத்திலே சேர்த்தான்
Oh, lovely
மொத்த பூமியும் மோகத்து ஜோதி
அது போகன் தின்ற மீதி
நெரினில் போகனை காண
அந்த காமனும் கொள்வான் பீதி
விண்ணில் மண்ணில் எங்கெங்கும்
போகன் வில்ல
போகன் வில்ல
Say it again
B.o.g.a.n
சே போக போக
போகன்
B.o.g.a.n
சே போக போக
போகன்
B.o.g.a.n
சே போக போக
போகன்
காமம் லோடட் கன்
நான் முத்தம் துப்பும் டிராகன்
வாழ பிறந்தவன்
போகன்
எல்லாம் ஆள பிறந்தவன்
போகன்
Name: Kooduvittu Koodu - D. Imman, Jyoti Nooran & Arvind Swami
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.19 KB
Downloads: 21

Kooduvittu Koodu Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →