Home  ›  Ringtones  ›  Koodamela Koodavechi Ringtone

Koodamela Koodavechi Ringtone

This lively Tamil folk track pulses with joyful rhythms and rustic charm, celebrating young love and countryside escapades through playful lyrics. Ideal for weddings, parties, or sunny drives evoking carefree romance.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Koodamela Koodavechi ringtone for your mobile phone. You can download Koodamela Koodavechi ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Koodamela Koodavechi - Song Lyrics

கூடமேல கூடவெச்சி கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாரேன்
கூட்டிக்கிட்டு போனா என்ன
ஓத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேனு சொன்னாலே
வாழ்வேனே ஆதாரமா
நீ வேணானு சொன்னாலே
Read More >>

போவேண்டி சேதாரமா
கூடமேல கூடவெச்சி கூடலூரு போறவள
நீ கூட்டிக்கிட்டு போக சொன்ன
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஓதுமையா நாமும் போக இது நேரமா
தூபத்தாலே தேச்சி வச்ச கருவேரமா
நான் போறேன்னு சொல்லாம
வாரேனே உன் தாரமா
நீ தாயேனு கேட்காம
தாரேனே தாராளமா
சாதத்துல கல்லு போல
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
செரிக்காமா சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில்
சிக்கிக்கிட்ட போதும் கூட
உருதாம உயிர் கொல்லுற
அதிகம் பேசாம
அலந்து நான் பேசி
எதுக்கு சடை பின்னுர
சல்லி வேற ஆணி வேர் ஆக்குற
சத்த பூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுற
கூடமேல கூடவெச்சி கூடலூரு போறவளே
நீ கூட்டிக்கிட்டு போக சொன்ன
என்ன சொல்லும் ஊரும் என்ன
எங்கவேணா போயிக்க நீ
என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே
தண்ணியத்தான் விட்டுப்புட்டு
தாமரையும் போனதுன
தரமேல தலை சாயுமே
மரஞ்சு போனாலும்
மறந்து போகாத
நினைப்புதான் சொந்தமே
பட்டு தீட்டு தீட்ட தான் தங்கமே
உன்ன பாக்க பாக்க தான் இன்பமே
நீ பாக்காம போனாலே
கிடையாது மறு சென்மமே
கூடமேல கூடவெச்சி கூடலூரு
கூடலூர் போறவள
ம்ம் நீ கூட்டிக்கிட்டு போக சொன்ன
என்ன சொல்லும் ஊரு என்ன
ம்ம் ஓத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நான் போறேன்னு சொல்லாம வாரேன் உன் தாரமா
நீ தாயேனு கேட்காம தாரேனே தாராளமா
Name: Koodamela Koodavechi - D. Imman & Vandana Srinivasan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.19 KB
Downloads: 658

Koodamela Koodavechi Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →