Home  ›  Ringtones  ›  Kattu Kuyilu Ringtone

Kattu Kuyilu Ringtone

A timeless Tamil melody blending soulful vocals and enchanting orchestration, this track captures the essence of budding romance and heartfelt longing. Ideal for romantic strolls or cozy evenings, evoking warm emotions of love and connection.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Kattu Kuyilu ringtone for your mobile phone. You can download Kattu Kuyilu ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kattu Kuyilu - Song Lyrics

கட்டு குயிலு மனசுக்குள்ளெ
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாட தான்
தவிளை தட்டு துள்ளி கிட்டு
கவலை விட்டு கச்சை கட்டு ஆட தான்
கட்டு குயிலு மனசுக்குள்ளெ
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாட தான்
தவிளை தட்டு துள்ளி Read More >>

கிட்டு
கவலை விட்டு கச்சை கட்டு ஆட தான்
எல்லோரும் மொத்தத்திலே
சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே
உல்லாச நெஞ்சத்திலே ஹே
கட்டு குயிலு மனசுக்குள்ளெ
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாட தான்
தவிளை தட்டு துள்ளி கிட்டு
கவலை விட்டு கச்சை கட்டு ஆட தான்
போடா எல்லாம் விட்டு தள்ளு
பழசை எல்லாம் சுட்டு தள்ளு
புதுசா இப்ப பொறந்தோம்னு
எண்ணிக்கொள்ளடா டோய்
பயணம் எங்கே போனால் என்ன?
பாதை நூறு ஆனாலென்ன?
தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா டோய்
ஊத காத்து வீச
ஓடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத வச்சு காயலாம் ஹே
தை பிறக்கும் நாளை
விடியும் நல்ல வேளை
பொங்க பாலு வெள்ளம் போல பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி
வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற
நாள் தான் ஹேய்
கட்டு குயிலு மனசுக்குள்ளெ
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாட தான்
தவிளை தட்டு துள்ளி கிட்டு
கவலை விட்டு கச்சை கட்டு ஆட தான்
எல்லோரும் மொத்தத்திலே
சந்தோஷ தெப்பத்திலே ஹ ஹ
கட்டு குயிலு மனசுக்குள்ளெ
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாட தான்
தவிளை தட்டு துள்ளி கிட்டு
கவலை விட்டு கச்சை கட்டு ஆட தான்
பந்தம் என்ன சொந்தம் என்ன?
போனா என்ன வந்தா என்ன?
உறவுக்கெல்லாம் கவல பட்ட
ஜென்மம் நானில்ல ஹஹ
பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனை தவிர உறவுக்காரன்
யாரும் இல்லே
உள்ள மட்டும் நானே
உசிர கூட தானேன்
என் நண்பன் கேட்ட வாங்கிக்கண்ணு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு
ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி
நாம் தான் ஹேய்
கட்டு குயிலு மனசுக்குள்ளெ
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாட தான்
தவிளை தட்டு துள்ளி கிட்டு
கவலை விட்டு கச்சை கட்டு ஆட தான்
எல்லோரும் மொத்தத்திலே
சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே
உல்லாச நெஞ்சத்திலே ஹே
கட்டு குயிலு மனசுக்குள்ளெ
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாட தான்
தவிளை தட்டு துள்ளி கிட்டு
கவலை விட்டு கச்சை கட்டு ஆட தான்
Name: Kattu Kuyilu - Ilaiyaraaja & K. J. Yesudas
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 1407

Kattu Kuyilu Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →