Home  ›  Ringtones  ›  Kattu Kuyil Paatu Ringtone

Kattu Kuyil Paatu Ringtone

This uplifting Tamil track blends folk-inspired melodies with vibrant rhythms, portraying the joy of love through a bird's enchanting song. It radiates happiness and freedom, ideal for romantic strolls or lively celebrations.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Kattu Kuyil Paatu ringtone for your mobile phone. You can download Kattu Kuyil Paatu ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kattu Kuyil Paatu - Song Lyrics

காட்டுக்குயில் பாட்டு சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டனைக்க வேணுமே பட்டுக்கிளி நானுமே
காட்டுக்குயில் பாட்டு சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் Read More >>

கெட்டி மேளமே
தொட்டனைக்க வேணுமே பட்டுக்கிளி நானுமே
மனசுல திறந்து மணிக்கதவு
மரகத பதுமையை இனி தழுவு
இடையில விழுந்தது இள மனசு
இருக்கிற சுகமது பல தினிசு
நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம்
வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும்
விதவிதமா விருந்து வச்சு
விழிவழியே மருந்து வச்சு
விரல்தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு
காட்டுக்குயில் பாட்டு சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டனைக்க வேணுமே பட்டுக்கிளி நானுமே
காட்டுக்குயில் பாட்டு சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
விழியிலே தெரியுது புது கணக்கு
விடியிற வரையிலும் அது எனக்கு
தடைகளை கடந்து மலையருவி
தனிமையை மறந்தது இளம் குருவி
தேகமே தேனை தேடினேன் நானா
மூகம்தான் வீணா மூடுதே தானா
தொடத்தொடத்தான் தொடர்கதையா
படபடத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா
காட்டுக்குயில் பாட்டு சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டனைக்க வேணுமே பட்டுக்கிளி நானுமே
காட்டுக்குயில் பாட்டு சொல்ல
வீட்டுகிளி கேட்டுக்கொள்ள
ஒட்டி வந்த தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டனைக்க வேணுமே பட்டுக்கிளி நானுமே
Name: Kattu Kuyil Paatu - S.P. Balasubrahmanyam & Swarnalatha
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.19 KB
Downloads: 64

Kattu Kuyil Paatu Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →