Home  ›  Ringtones  ›  Karuva Karuva Payale Ringtone

Karuva Karuva Payale Ringtone

This lively Tamil folk-inspired track blends rustic rhythms with contemporary flair, evoking a warm, flirtatious vibe. Its playful lyrics explore budding love in rural settings, ideal for joyful drives or casual hangouts with loved ones.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Karuva Karuva Payale ringtone for your mobile phone. You can download Karuva Karuva Payale ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Karuva Karuva Payale - Song Lyrics

கருவா கருவா பயலே
என்ன கேட்காம
தொடவய்யா
சூட்ட ஏத்தமா
வரவ வரவ புயலே
உன தாக்காம
விடமாட்டேன்
ஆட்டம் பாக்காம
என்னவென்ன என்ன நீயும் செஞ்சுக்கொய்ய
நேத்தம் பூக்குறேன் தாமரையா
இப்போ பாரு ஒண்ண நானும் முத்தப்போறேன்
Read More >>

அடி ஆத்தி நீ தாங்குவீயா
நெருப்ப
என்ன ஆக்குறீயே சிவப்பா
கருவா கருவா பயலே
என்ன கேட்காம
தொடவய்யா
சூட்ட ஏத்தமா
ஓ, வரவா வரவா புயலே
உன தாக்காம
விடமாட்டேன்
ஆட்டம் பாக்காம
ஹ்ம்ம்-ம்ம், வெளஞ்ச காட்ட
வெறிக்கும் மாட்ட
வெரட்ட நெனச்ச பாயும் ஒம்மேல
ஆ, கொதிக்கும் சூட்ட
நெதக்கும் ஆத்த
தின்ஞ்சி வருவேன் ஆட்டத்த வாழ
வேச காத்த
மோத்தாத மூச்சோட
வெறி ஏற
வாரேனே கூத்தாட
ஹ்ம்ம், வேடக்கோழி ருசியேத்தி
விருந்து போடேண்டி நா சாப்பிட
ஹ, கருவ கருவ பயலே
என்ன கேட்காம
தொடவய்யா
சூட்ட ஏத்தமா
அடுக்கு பானை
முறுக்கு போல
எனையும் நொறுக்க
நேரம் பாக்காத
ஆ-ஏ, அளுப்பு தீர
அணைக்க போறேன்
உடம்பு வலிச்சா
ஊர கூட்டத்த
கருப்பா வா
பேசாத வாயால
அடி போடி
பாப்பண்டி நூறால
பொலிகால ஒனனானே
அடக்க போறேனே மாராப்புல
கருவா கருவா பயலே
என்ன கேட்காம
தொடவய்யா
சூட்ட ஏத்தமா
ஓ, வரவா வரவா புயலே
உன தாக்காம
விடமாட்டேன்
ஆட்டம் பாக்காம
என்னவென்ன என்ன நீயும் செஞ்சுக்கொய்ய
நேத்தம் பூக்குறேன் தாமரையா
இப்போ பாரு ஒண்ண நானும் முத்தப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவீயா
நெருப்ப
என்ன ஆக்குறீயே சிவப்பா
Name: Karuva Karuva Payale - Ash King & Shashaa Tirupati
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.09 KB
Downloads: 84

Karuva Karuva Payale Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →