Home  ›  Ringtones  ›  Karuppu Perazhaga Ringtone

Karuppu Perazhaga Ringtone

This upbeat Tamil pop track radiates infectious energy with lively beats and harmonious vocals, celebrating the allure of dark beauty and self-confidence. Ideal for dance floors or festive gatherings, it sparks joy and rhythmic escapism.

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free Karuppu Perazhaga ringtone for your mobile phone. You can download Karuppu Perazhaga ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Karuppu Perazhaga - Song Lyrics

Move your body
Move your body, come on
Move your body, body, body, body
Body, body, body, body
Body, body, body, body
If you wanna come with me
Shake it along with me
Can you just do it, oh, baby
Let's Read More >>

party
Oh, my baby
If you wanna come with me
Shake it along with me
Can you just do it, oh, baby
Let's party
ஆ-ஆ கருப்பு பேரழக கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா
கருப்பு பேரழக கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா
கருப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல
நீ கண்ணனோட புள்ள
அடி ஆதா ஆதா குங்குமப்பூ மூட்டையே
தின்னுப்புட்டு உங்கம்மா பெத்தாலா
அடி பார்த்த பார்த்தா பளபளன்னு இருக்குற
வெறும் பால ஊத்தி குளிக்கவச்சாள
அட கருப்பு கண்ணா வாடா
நான் காத்திருக்கேன் சூடா
உரசிப்புட்டு போடா
இனி கருப்பு வெள்ளைப்படம்
ஏ செக்க செக்க செவப்பி
நீ சேல கட்டுன குல்பி
உடம்பு நரம்பு எழுப்பி
நீ ஒட்டுற புது படம்
ஆ-ஆ கருப்பு பேரழக கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா
ஏலே, ஏலே, ஏலே
ஏலே, ஏலே, ஏலே
Aa-ah, aa-ah, aa-ah
Aa-ah, aa-ah, aa-ah
Aa-ah, aa-ah, aa-ah
Aa-ah, aa-ah
Aa-ah, aa-ah, aa-ah
Aa-ah, aa-ah, aa-ah
Aa-ah, aa-ah, aa-ah
Aa-ah, aa-ah
நெருப்பு குளிச்சா உந்தன் நேரம் வருமே
கருப்பு நிறந்தான் என்ன கவர்ந்திடுமே
அடி நீ குளிச்சா ஒரு துளி சலமே
கடலில் விழுந்தா கடல் வெளுத்திடுமே
கரு மேகம் மட்டும்தானே பூமியில மழைத்தூவும்
அழகு மழைத்தூவும்
கருப்பான ராத்திரியே தேடி நிலா வரும் போகும்
தினமும் வரும் போகும்
அடி ஆதா ஆதா வெண்ணக்கட்டி தேகத்தால்
என்னைக்கட்டி இழுத்துப்புட்டெடி
அடி ஆத்தா ஆத்தா வெள்ளக்கலர காட்டித்தான்
கருப்பு பையன கவுத்துப்புட்டெடி
அட கருப்பு கண்ணா வாடா
நான் காத்திருக்கேன் சூடா
உரசிப்புட்டு போடா
இனி கருப்பு வெள்ளைப்படம்
ஏ செக்க செக்க செவப்பி
நீ சேல கட்டுன குல்பி
உடம்பு நரம்பு எழுப்பி
நீ ஒட்டுற புது படம்
டூ யூ ஹியர் மை தில்கு டம் டம்
It is simply callin' you come, come
டூ யூ ஹியர் மை தில்கு டம் டம்
It is simply callin' you come, come
My oh, my naughty boy
நீ வாடா நீ வாடா
கேன்ட் யூ ஜஸ்ட் டூ இட், இப்போ வாட
My oh, my naughty boy
நீ வாடா நீ வாடா
கேன்ட் யூ ஜஸ்ட் டூ இட், இப்போ வாட
சூப்பர்ஸ்டார் உன் தலைவன் கருப்பு
அவரோட ரசிகன் நீயும் கருப்பு
ஏ சூப்பர்ஸ்டார் மனசு ரொம்ப வெளுப்பு
அவரோட ரசிகருக்கும் அதே சிறப்பு
உன் உடம்பெல்லாம் மச்சம் வச்சி படைச்சிபுட்டான்
மாயக்கண்ணன் நீ என்னப்பண்ண
தலைமேல உள்ள அன்னவத்த இறக்கிவச்சா
மச்சம் வரும் மனசுக்குள் சாமி வரும்
அட கருப்பா கருப்பா கண்ணக்கட்டி மயக்கிட்ட
கண்ணு மண்ணு ஒண்ணும் புரியல
அடி கருப்பும் வெளுப்பும் ஒட்டிக்கிட்டு நின்னுட்டா
பிளாக் அண்ட் ஒயிட்-டு அழகு பாருபுள்ள
அட கருப்பு கண்ணா வாடா
நான் காத்திருக்கேன் சூடா
உரசிப்புட்டு போடா
இனி கருப்பு வெள்ளைப்படம்
ஏ செக்க செக்க செவப்பி
நீ சேல கட்டுன குல்பி
உடம்பு நரம்பு எழுப்பி
நீ ஒட்டுற புது படம்
Body, body, body, body
Body, body, body
Name: Karuppu Perazhaga - Sichith & Dharshana
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.99 KB
Downloads: 314

Karuppu Perazhaga Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →