Home  ›  Ringtones  ›  Kannoram Ringtone

Kannoram Ringtone

This soulful Tamil melody weaves melodic folk-rock rhythms with heartfelt vocals, evoking a dreamy romantic haze. Lyrics whisper of tender glances and eternal bonds, ideal for sunset drives or quiet evenings lost in love's gentle embrace.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Kannoram ringtone for your mobile phone. You can download Kannoram ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kannoram - Song Lyrics

நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
உன் கண்ணோரம், கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம், நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு, உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு ஒன்றாகி Read More >>

தொலைந்தேன்
உன் கண்ணோரம், கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம், நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு, உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்
நான் போகின்ற வழி எல்லாம் நீ அல்லவா
உயிர் சுமக்கின்ற காதலும் உனதல்லவா
உன் பிழை தாண்டி நான் உன்னை நேசிக்கவா
இல்லை நீ இன்றி நான் வாழ வழி தேடவா
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
ஓஹ் நம் காதல் பாவம் என்றால் மீண்டும் மீண்டும் செய்வேனோ
நீ இன்றி மண்ணில் வாழ இன்றே சாவேனோ
என் இதய சிலில் கூட அன்பே உந்தன் பேர்தானோ
ஆயிரம் ஜென்மம் சேரும் காதல் நீதானோ
உன் மூச்சி காற்றினை நான் தொழுதிடவா
என் காதல் யாவையும் வாடகை விடவா
காதலின் ஆழ்கடல் நான் அறிவேனே
உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனே
நான் உன்னதில்லை என்றால் இறக்கவா
உயிரே உனதாய் நான் பிறக்கவா
ம்ம், நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில், விழிகளில் தானோ
தானோ
தானோ
தானோ
தானோ, தானோ, தானோ
சொல்லாத காதல் எல்லாம் கல்லறையில் சேரும்
நீ விட்டு போற தூரம் எல்லாம் தீயாகும்
உன்னாலே உள்ளுக்குள்ள கண்ணீரோட போராட்டம்
ஆறாத உன் நெனப்பு என்ன கொல்லட்டும்
நீ நெஞ்சின் ஓரத்தில் வலிக்கின்ற பாதியோ
உன் முதல் கவிதையில் நான் இனி இல்லையோ
ஆழ் மனதினை அறிந்தவன் யேவனோ
நீ அறிவாய் என தவித்து நின்றேனோ
நான் உன்னதில்லை என்றால் இறக்கவா
உயிரே உனதாய் நான் பிறக்கவா
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
உன் கண்ணோரம், கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம், நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு, உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்
நான் போகின்ற வழியெல்லாம் நீ அல்லவா
உயிர் சுமக்கின்ற காதலும் உனதல்லவா
உன் சிறை மீட்டு தினம் உன்னை நான் காக்கவா
இல்லை நீ இன்றி நான் வாழ வழி தேடவா
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில், விழிகளில் தானோ
Name: Kannoram - Hiphop Tamizha, Christopher Stanley, Sudarshan Ashok & Srinisha Jayaseelan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 128

Kannoram Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →