Home  ›  Ringtones  ›  Kanneriley Ringtone

Kanneriley Ringtone

A soulful Tamil ballad with a melancholic vibe, weaving themes of unrequited love and emotional longing, perfect for introspective moments or quiet evenings.

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Kanneriley ringtone for your mobile phone. You can download Kanneriley ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kanneriley - Song Lyrics

கண்ணீரிலே-கண்ணீரிலே
என் காதல் கரைகின்றதே
கல்மீதிலே விழும் கண்ணாடியாய்
என் ஜீவன் உடைகின்றதே
உயிர் சிலையே எந்தன் வரம் நீயடி
கனவினிலேனும் என் கரம் சேரடி
தடம்புரண்டேனே உன் மடிமீதடி
தவழ்ந்திட வேண்டும் நீ என் Read More >>

தாய்மடி
கண்ணீரிலே-கண்ணீரிலே
என் காதல் கரைகின்றதே
கல்மீதிலே விழும் கண்ணாடியாய்
என் ஜீவன் உடைகின்றதே
எனை புரியாமல் இருப்பது சோகம்
ஏனடி அணிந்தாய் ஓர் முகமூடியே
தொடர்வது ஏனோ உயிரணு மாயம்
அருகினில் இருப்பாய் என் தலை கோதியே
உனையே நினைத்தேன் ஓர் உயில் வரைந்தேன் கணங்களும் தேய்கின்றதே
என் வலிகள் மறைத்தே நான் நிதம் சிரித்தேன் இரவுகள் காய்கின்றதே
என் சோகம் தீர என் வாசல் தேடி
என்னோடு கண்ணோடு நீ பேசடி
தொலைவினில் உனை பார்க்கையிலே உயிரினில் ரணம் சேர்க்கிறதே
அருகினில் வரத்தானே துடித்தேன், தவித்தேன்
நினைவினில் உன் நியாபகமே தினம்-தினம் எனை தாக்கியதே
தனிமையில் சில நேரம் உயிரோடெரிந்தேன்
கண்ணீரிலே-கண்ணீரிலே
என் காதல் கரைகின்றதே
கல்மீதிலே விழும் கண்ணாடியாய்
என் ஜீவன் உடைகின்றதே
உயிர் சிலையே எந்தன் வரம் நீயடி
கனவினிலேனும் என் கரம் சேரடி
தடம்புரண்டேனே உன் மடிமீதடி
தவழ்ந்திட வேண்டும் நீ என் தாய்மடி
கண்ணீரிலே-கண்ணீரிலே
என் காதல் கரைகின்றதே
கல்மீதிலே விழும் கண்ணாடியாய்
என் ஜீவன் உடைகின்றதே
Name: Kanneriley - Vanothan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.7 KB
Downloads: 349

Kanneriley Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Kausalya Suprajarama →