Home  ›  Ringtones  ›  Kanneer Thuliye Ringtone

Kanneer Thuliye Ringtone

This melancholic Tamil ballad captures profound sorrow and emotional depth, with lyrics exploring tears of lost love and longing. Featuring soulful vocals and gentle instrumentation, it's perfect for reflective moments or heartfelt film scenes, evoking a

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Kanneer Thuliye ringtone for your mobile phone. You can download Kanneer Thuliye ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kanneer Thuliye - Song Lyrics

கண்ணீர் துளியே-துளியே
உன் கவலைகள் துடைத்திடும் கைகள் எங்கே?
கடல் மேல் மழைநீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே
கண்கள் என்று இருந்துவிட்டால்
அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை
கடவுளுக்கும் Read More >>

கவலை உண்டு
எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை
இந்த பாசம் அது ரொம்ப பொல்லாதது
அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை
கண்ணீர் துளியே-துளியே
உன் கவலைகள் துடைத்திடும் கைகள் எங்கே?
கடல் மேல் மழைநீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே
மனதிலே ஆயிரம் ஆசைகள் கடக்குமே
நினைத்ததை வழியில் விதி வந்து கெடுக்குமே
நதியில் விழுந்த இலைகளுக்கு போகும் திசைகள் புரிவதில்லை
கரையில் இருக்கும் ஓடத்துக்கு கடலின் கவலைகள் தெரிவதில்லை
யாரிடமும் குற்றம் இல்லை
காலம் செய்த குற்றம் இதுதானோ?
கண்ணீர் துளியே-துளியே
உன் கவலைகள் துடைத்திடும் கைகள் எங்கே?
கடல் மேல் மழைநீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே
யார் வந்து இடையில் இன்பத்தை கெடுத்தது
பறவைகள் கூட்டிலே கிளையை முறித்தது
கனவில் பூக்கும் பூக்களினை கைகளில் பறித்திட முடிவதில்லை
காதலை மறக்க உலகத்திலே மருந்துகள் எதுவும் கிடைப்பதில்லை
யாரிடமும் குற்றம் இல்லை
காலம் செய்த குற்றம் இதுதானோ?
கண்ணீர் துளியே-துளியே
உன் கவலைகள் துடைத்திடும் கைகள் எங்கே?
கடல் மேல் மழைநீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே
கண்கள் என்று இருந்துவிட்டால்
அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை
கடவுளுக்கும் கவலை உண்டு
எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை
இந்த பாசம் அது ரொம்ப பொல்லாதது
அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை
Name: Kanneer Thuliye - Gopi Sundar, Shreya Ghoshal & Vijay Yesudas
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.29 KB
Downloads: 14

Kanneer Thuliye Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →