Home  ›  Ringtones  ›  Kannalane Ringtone

Kannalane Ringtone

A haunting Tamil ballad blending classical Carnatic influences with orchestral depth, evoking bittersweet yearning and eternal devotion. Ideal for sunset drives or intimate reflections on lost love, its soaring vocals stir the soul's quiet ache.

00:00 / 00:31
icon icon
icon
icon

Download free Kannalane ringtone for your mobile phone. You can download Kannalane ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kannalane - Song Lyrics

சல சல சல சோலை கிளியே சோலையே தேடிக
ஃபீமேல் கோரஸ்: சல சல சல சோலை கிளியே சோலையே தேடிக
சிளு சிளு சிளு சர்க்கர நிலவே மாலைய மாத்திக
மாமன் காரன் ராத்திரி வந்த மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சுக்க Read More >>

} (2)
பெண்: { கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்து கொண்டு ஏன் இன்னும் பேசவில்லை
ஆளான ஒரு செய்தி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ } (2)
மேல் கோரஸ்: ...
பெண்: உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தரிக்கெட்டு தளும்புது நெஞ்சம்
என்தன் நூலாடை பரந்ததில் கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
பெண்: ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழி போலே
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போலே
பனித்துளிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்ரு ஆயினாள் மாது
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்துக்கொண்டு ஏன் இன்னும் பேசவில்லை
ஆளான ஒரு செய்தி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ
சல சல சல சோலை கிளியே சோலையே தேடிக
ஃபீமேல் கோரஸ்: சல சல சல சோலை கிளியே சோலையே தேடிக
சிளு சிளு சிளு சர்க்கர நிலவே மாலைய மாத்திக
மாமன் காரன் ராத்திரி வந்த மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சுக்க } (2)
பெண்: ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னை பார்த்தேன்தான் தாய்மொழி மறந்தேன்
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்து கொண்டு ஏன் இன்னும் பேசவில்லை
ஆளான ஒரு செய்தி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களை பறித்து கொண்டு ஏன் இன்னும் பேசவில்லை
கண்ணாளனே ...ஏ
Name: Kannalane - Ilaiyaraaja & K.S. Chithra
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 31s
File Size: 486.8 KB
Downloads: 255

Kannalane Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →