Home  ›  Ringtones  ›  Kannaana Kanne Ringtone

Kannaana Kanne Ringtone

A soothing Tamil melody blending folk elements with modern beats, expressing deep affection and longing for a loved one. Its warm, emotional vibe creates an intimate atmosphere, ideal for romantic strolls or cozy date nights under starry skies.

00:00 / 00:31
icon icon
icon
icon

Download free Kannaana Kanne ringtone for your mobile phone. You can download Kannaana Kanne ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kannaana Kanne - Song Lyrics

கண்ணான கண்ணே நீ கலங்காதடி
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
நீ கலங்காதடி
யார் போனா, யார் போனா என்ன?
யார் போனா, யார் போனா, யார் போனா என்ன நான் இருப்பேனடி
நீயோ கலங்காதடி
ஒரு கணம் ஒருபோதும் பிரியகூடாதே
Read More >>

என் உயிரே, என் உயிரே நீ அழுககூடாதே
நீ கண்ட கனவெதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள்வரைக்கும் நீ அழுககூடாதே
கெடச்சத எழக்குறதும், எழந்தது கெடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி
குடுத்தத எடுக்குறதும், வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும் வழக்கம்தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி, ஓ
என் வெரல் இடுக்குல உன் வெரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நான் புடிக்கணும்
நான் கண்ண தொறக்கையில் உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கென்ன புடிக்கணும்
கடல் அல போல உன் கால்தொட்டு ஒரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கர தாண்டும்வர நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
ஒரு கணம் ஒருபோதும் பிரியகூடாதே
என் உயிரே, என் உயிரே நீ அழுககூடாதே
நீ கண்ட கனவெதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள்வரைக்கும் நீ அழுககூடாதே
நித்தம்-நித்தம் நீ ஒடஞ்சா ஒட்டவைக்க நான் இருக்கேன்
கிட்டவச்சு பாத்துக்கவே உயிர் வாழுறன்டி
பெத்தவங்க போனா என்ன சத்தமில்லா ஒன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான் உயிர் வாழுறன்டி
Name: Kannaana Kanne - Anirudh Ravichander & Sean Roldan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 31s
File Size: 486.4 KB
Downloads: 152

Kannaana Kanne Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →