Home  ›  Ringtones  ›  Kangala Minnala Ringtone

Kangala Minnala Ringtone

This enchanting Tamil duet weaves classical melodies with rhythmic folk elements, radiating a joyful, flirtatious vibe of budding romance. Lyrics celebrate sparkling eyes and moonlit whispers, ideal for sunset strolls or lively dance gatherings that stir

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free Kangala Minnala ringtone for your mobile phone. You can download Kangala Minnala ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kangala Minnala - Song Lyrics

கண்களா? (ஹு-ஹூம்ம்)
மின்னலா? (ம்ஹு-ஹூம்ம்)
கூந்தலா, ஊஞ்சலா?
இந்த சந்தேகம் நீ வந்ததாலா?
காதலா, ஓஹோ
மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோஷம் நீ தந்ததாலா?
வெண்ணிலா!
ஹோ என்னோடுதான், நான் இல்லையே
கண்ணோடுதான் துயில் Read More >>

இல்லையே, ஹோய்
கண்களா?
மின்னலா?
கூந்தலா, ஊஞ்சலா?
இந்த சந்தேகம் நீ வந்ததாலா?
காதலா!
ரோஜாப்பூ தேகத்தில் தாழம்பூ வாசங்கள் நான் இங்கு கண்டேனடி
செவ்வாயின் ஓரத்தில் சூடான தேனுக்கு நான் ஏங்கி நின்றேனடி
தொட்டாலும் தாளாமல், விட்டாலும் போகாமல் தள்ளாடும் நெஞ்சம் இனி
முத்தங்கள் எல்லாமும் முத்துக்கள் என்றாக நான் கோர்ப்பேன் முத்துமணி
உன்னை தாயாக்கி தாலாட்டுவேனே, கண்மணி
ஓஹோ, மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோசம் நீ தந்ததாலா?
ஹோ, வெண்ணிலா!
கண்களா?
மின்னலா?
கூந்தலா, ஊஞ்சலா?
இந்த சந்தேகம் நீ வந்ததாலா?
காதலா!
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
ஆனந்த வெள்ளத்தில் நான் மூழ்கும் நேரத்தில் மூச்சுக்கும் திண்டாடினேன்
வேகின்ற வேகத்தில் தீப்பற்றிக்கொள்கின்ற விண்மீனை போலாகினேன்
காமன் தன் தேசத்தில் என்னென்ன இன்பங்கள் எல்லாமும் நான் வாங்கினேன்
எல்லாமும் தந்தாலும் இல்லாத நெஞ்சம்போல் நாள்தோறும் நான் ஏங்கினேன்
இது எப்போதும் தீராத தாகம், காதலா!
கண்களா?
மின்னலா?
கூந்தலா, ஊஞ்சலா?
இந்த சந்தேகம் நீ வந்ததாலா?
காதலா, ஓஹோ
மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோசம் நீ தந்ததாலா?
வெண்ணிலா!
ஹோ, என்னோடுதான் நான் இல்லையே
கண்ணோடுதான் துயில் இல்லையே, ஹோய்
கண்களா? (ஹும்)
மின்னலா? (ஹா)
கூந்தலா (ஹா), ஊஞ்சலா?
இந்த சந்தேகம் நீ வந்ததாலா?
காதலா (வெண்ணிலா)
Name: Kangala Minnala - Ilaiyaraaja & K.S. Chithra
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.99 KB
Downloads: 50

Kangala Minnala Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →