Home  ›  Ringtones  ›  Kandukondain Kandukondian Ringtone

Kandukondain Kandukondian Ringtone

This enchanting Tamil melody weaves classical ragas with soulful vocals, evoking a serene and uplifting atmosphere of budding romance and unwavering faith. Perfect for sunset drives or quiet evenings, its poetic lyrics inspire dreams of eternal love.

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Kandukondain Kandukondian ringtone for your mobile phone. You can download Kandukondain Kandukondian ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kandukondain Kandukondian - Song Lyrics

கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து
நிறைந்தால், Read More >>

வழிந்தால் மகிழ்ச்சி
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால்
உயிரை உடைப்பாள் ஒருத்தி
என் கண் பார்த்தது என் கை சேருமோ?
கை சேராமலே கண்ணீர் சேருமோ?
கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சும் அல்லவா?
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சம் அல்லவா?
உன் தனிமை கதவின் தாழ் நீக்கவா?
கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்
கண்களை திறந்தும் கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்
உன்னை தேடியே இனி எனது பயணமோ?
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ?
ஏ கனவு மங்கையே, உனது மனது எனது மனதில் இணையுமோ?
கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் ஹே-ஹேய்
காதல் முகம் கண்டுகொண்டேன் ஹே-ஹேய்
விரல் தொடும் தூரத்திலே ஹே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்
ஆ, நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில் உனை காண்பது
கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்
நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும் உன் கதவ தட்டுவேன்
ஏ காதல் தேவனே, எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்
கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் (கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்)
காதல் முகம் கண்டுகொண்டேன் (காதல் முகம் கண்டுகொண்டேன்)
விரல் தொடும் தூரத்திலே (விரல் தொடும் தூரத்திலே)
வெண்ணிலவு கண்டுகொண்டேன் (கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்)
காதல் முகம் கண்டுகொண்டேன்
Name: Kandukondain Kandukondian - Shankar Mahadevan, Kavita Krishnamurthy, Aditya Narayan & Hariharan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.29 KB
Downloads: 109

Kandukondain Kandukondian Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →