Home  ›  Ringtones  ›  Kalakkalu Mr. Localu Ringtone

Kalakkalu Mr. Localu Ringtone

This lively Tamil hip-hop track bursts with comedic energy, satirizing everyday middle-class struggles through witty lyrics and infectious beats. Ideal for upbeat parties or casual hangouts, evoking joy and laughter.

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Kalakkalu Mr. Localu ringtone for your mobile phone. You can download Kalakkalu Mr. Localu ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kalakkalu Mr. Localu - Song Lyrics

ஹே பக்கா middle class'u-டா, status எல்லாம் தூசுடா
பேசி பாரு அட்த்த நிமிஷம் ஆயிருவ தோஸ்த்துடா
கலக்கலு, Mister Local'u
ஹே கலக்கலு, Mister Local'u (ஓ)
எங்க ஒட்டுமொத்த area-வும் எங்களோட guest'u-டா
சொந்த பந்தம் Read More >>

ரெண்டாவது நட்புதானே first'u-டா
கலக்கலு, Mister Local'u
ஹே கலக்கலு, Mister Local'u (ஓ)
ஹே வெள்ளம் வந்தா வருவோம் உள்ளதெல்லாம் தருவோம்
எங்க மக்களோட தேவையெல்லாம் போராடியே பெறுவோம்
இஷ்டபடி உழைப்போம், கஷ்டம் வந்தா சிரிப்போம்
முட்டி மோதி மேல ஏறி உச்சத்துக்கே பறப்போம்
அப்பன் காச நம்பமாட்டோம்
சொந்த உழைப்புல வருவோம் மேல
Benz'u car-ம் பெருசு இல்ல
Friendship இருக்கு அதுக்கும் மேல
ஹே கலக்கலு, Mister Local'u
ஹே வெலகு-வெலகு-வெலகு, ஹே வெலகு-வெலகு-வெலகு
இவன் கஷ்டத்துல கூட நிப்பான் நம்பிக்கையா பழகு
வெலகு-வெலகு-வெலகு, ஹே வெலகு-வெலகு-வெலகு
இவன் எல்லாருக்கும் செல்லபுள்ள உள்ளம் ரொம்ப அழகு
ஹே, ஒத்த bike-ம்தான் ஓட்டையா போனாலும்
தங்கத் தேர போல பாத்துக்குவோம்
Costly phone'u-தான் கையில இருந்தாலும்
ஓசி WiFi-க்கு ஏங்கிடுவோம்
EMI கட்டியே-கட்டியே கரஞ்சு போச்சு என் சம்பளம்
ஒருநாளு இந்த city-யே, city-யே விரிக்கும் செவப்பு கம்பளம்
என்ன ஆனாலும் சந்தோஷம் கரஞ்சு போகல
கவல இல்ல என் life'u-குள்ள
எந்த தட இங்க வந்தாலும் பரவாயில்ல
துணிவு கொறையாது மனசுக்குள்ள
குடும்பம் சிரிக்க தெனமும் ஒழைப்போம்
அப்பா அம்மாக்கு உசுரையே கொடுப்போம்
Local'u, Mister Local'u
ஹே பக்கா middle class'u-டா, status எல்லாம் தூசுடா
பேசி பாரு அட்த்த நிமிஷம் ஆயிருவ தோஸ்த்துடா
கலக்கலு, Mister Local'u
ஹே கலக்கலு, Mister Local'u (ஓ)
எங்க ஒட்டுமொத்த area-வும் எங்களோட guest'u-டா
சொந்த பந்தம் ரெண்டாவது நட்புதானே first'u-டா
கலக்கலு (கலக்கலு-கலக்கலு), Mister Local'u (Local'u-Local'u)
ஹே கலக்கலு (கலக்கலு-கலக்கலு), Mister Local'u (Local'u-Local'u)
Name: Kalakkalu Mr. Localu - D. Imman & Sivakarthikeyan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.7 KB
Downloads: 6

Kalakkalu Mr. Localu Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →