Home  ›  Ringtones  ›  Kadhalikathey Ringtone

Kadhalikathey Ringtone

This hip-hop infused Tamil track weaves a melancholic melody with raw lyrics exploring the pain of unrequited love and shattered dreams. Ideal for late-night reflections or emotional drives, evoking deep sorrow and introspection in a rhythmic, heartfelt v

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Kadhalikathey ringtone for your mobile phone. You can download Kadhalikathey ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kadhalikathey - Song Lyrics

காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயிற்றில் தொங்காதே
காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயிற்றில் தொங்காதே
கண்ட கண்ட நாயெல்லாம் பிரண்டுனு சொல்லி
உண்மையான காதலுக்கு வெச்சத கொல்லி
Read More >>

(அவ) கண்ட கண்ட நாயெல்லாம் பிரெண்ட்'உனு சொல்லி
உண்மையான காதலுக்கு வெச்சத கொல்லி
காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயிற்றில் தொங்காதே
காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயிற்றில் தொங்காதே
அவளும் நானும் இருக்கும் மட்டும் லவ்-அஹ் ரொம்ப சூப்பர்-அஹ்
நடுவுல தான் வந்தான் அவ பிரெண்டுனு ஒரு ஜோக்கர்-அஹ்
கையிலதான் மாட்டிக்கின செத்தண்டா சேகரு
நான் கூல்'ஆன ஆளு டென்ஷன் ஆகும் முன்னே ஓடிரு
கஷ்ட பட்டு கரெக்ட்-அஹ் பண்ணு
நல்ல ஃபிகர் உனக்கு ஒண்ணு
மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும்
மத்தவங்க ஃபிகர்-அஹ் எல்லாம்
இஸ்தத்துக்கு கரெக்ட் பண்ண
உன் ஃபிகர்-அஹ் கன்ஃபர்ம்-அஹ் ஊரே ஊட்டும்
தூங்க விடலையே என்ன தூங்க விடலையே
அவ நைட் எல்லாம் கடலை போட்டு தூங்க விடலையே
வாங்க விடலயே என்ன வாங்க விடலயே
பரிச்சையில பாஸ் மார்க்-அஹ் வாங்க விடலயே
காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயிற்றில் தொங்காதே
காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயிற்றில் தொங்காதே
கடல்கரையில சுண்டல் வச்சி வளர்த்த காதலு
இன்னிக்கு இன்டர்நெட்டில் டின்டர் வெச்சி வாழ்க்குறாங்கப்பா
முன்ன பின்ன தெரியாத பசங்க கூடத்தான்
கடல போட்டு பிரெண்ட்ஷிப்'னு இழுக்கிறாங்கப்பா
என்னடி நடக்குது? (ஆஹ்-ஹா)
மர்மம இருக்குது (ஓஹ்-ஹூ)
வந்தவன் போனவனெல்லாம்
உனா கட்டி பிடிப்பது? (ஹேய்)
லைட்-அஹ் வலிக்குது (ஆஹ்-ஹா)
ஹார்ட்-அஹ் துடிக்குது (ஓஹ்-ஹூ)
ஐயோ ஐயையோ என்னமா நடிக்குது (hey)
தூங்க விடலையே என்ன தூங்க விடலையே
அவ நைட் எல்லாம் கடலை போட்டு தூங்க விடலையே
வாங்க விடலயே என்ன வாங்க விடலயே
பரிச்சையில பாஸ் மார்க்-அஹ் வாங்க விடலயே
Name: Kadhalikathey - Hiphop Tamizha & Kaushik Krish
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.6 KB
Downloads: 44

Kadhalikathey Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Kore Kore Sapne →