Home  ›  Ringtones  ›  Kadhal Kappal Ringtone

Kadhal Kappal Ringtone

This soulful Tamil folk fusion track weaves rustic rhythms and heartfelt melodies, evoking the thrill of a love voyage across emotional seas. With poetic lyrics on passion and longing, it's ideal for sunset beach walks or intimate evening dates.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Kadhal Kappal ringtone for your mobile phone. You can download Kadhal Kappal ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kadhal Kappal - Song Lyrics

கண்ண காட்டி முறைச்ச
ஒத்த வாட்டி சிரிச்ச போதும்
சோச்ச காலம் இனிக்கும்
பச்ச வாழை துளிர்க்கும் நேரம்
உன்னாலதானே மழை மேகம் பெய்யும்
இல்லாம போன என்ன செய்ய
சொல்லாம போகும் உன்னோட மௌனம்
சில்லாக பெத்து என்ன கொல்ல
Read More >>

என் கண்ணே நெருப்பா கோவம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க
நீ வந்த மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா, ஹேய்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
மொத்தமாக எனக்கு
உன்னைத்தானே பிடிக்கும் மோகம்
உன்ன தேடி துடிக்க
ரத்த நாடி வெடிச்சு தாவும்
மல்லுக்கு வேணம் மனசிங்கு சேர
மன்னிச்சு போன தப்பு இல்ல
பல்லக்கு தூக்கும் வரமொண்ணு கேட்டேன்
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள
என் கண்ணே நெருப்பா கோவம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க
நீ வந்த மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா, ஹேய்
கொத்து கொத்தா அழகா
கோதி வச்ச வழியும்
அங்கதானே ரதியா நீயிருப்பா
நிதம் உன்னில் கலந்து
நித்திரையும் மறந்து
அன்பு கொண்ட நதியில் நான் மிதப்பேன்
ஹே, உன்னாலதானே மழை மேகம் பெய்யும்
இல்லாம போன என்ன செய்ய
பல்லக்கு தூக்கும் வரமொண்ணு கேட்டேன்
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள
என் கண்ணே நெருப்பா கோவம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க
நீ வந்த மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா, ஹேய்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
Name: Kadhal Kappal - A.R. Rahman, Shweta Mohan, Gana Kadhar & Santhosh Narayanan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.19 KB
Downloads: 237

Kadhal Kappal Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →