Home  ›  Ringtones  ›  Kaattumalli Ringtone

Kaattumalli Ringtone

A lively and uplifting melody filled with traditional beats and soulful vocals, capturing the essence of love and longing.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Kaattumalli ringtone for your mobile phone. You can download Kaattumalli ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kaattumalli - Song Lyrics

[Chorus]
வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா-வருமா வீட்டுக்குள்ள
காடே மனக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி... ஈ-ஈ...
[Chorus]
வழி நெடுக Read More >>

காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனம் இல்ல
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது
பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மணம் கரும்பா இனிக்கிதம்மா
வழி நெடுக காட்டுமல்லி... ஈ-ஈ...
[Verse 1]
கனவெனக்கு வந்ததில்ல
இது நிசமா கனவு இல்ல
கனாவா போனது வாழ்க்கையில்ல
வாழ்க்கைய நினைச்சி வாழ்ந்ததில்ல
மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகுற நெனவுகளே
உறங்குது உள்ள ஒரு விஷயம்
உறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க
[Chorus]
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனம் இல்ல
காடே மனக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
[Verse 2]
கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல
நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல
உலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
இரு சிறு உசிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது
சாட்சி சொல்லும் இந்த காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
[Chorus]
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனம் இல்ல
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா-வருமா வீட்டுக்குள்ள
பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மணம் கரும்பா இனிக்கிதம்மா
வழி நெடுக காட்டுமல்லி... ஈ-ஈ...
Name: Kaattumalli - Ravi Basrur & Ananya Bhat
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 1305

Kaattumalli Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →