Home  ›  Ringtones  ›  Kaattu Sirukki Ringtone

Kaattu Sirukki Ringtone

This energetic Tamil folk track radiates playful romance and flirtatious charm, set against a vibrant forest backdrop. With lively rhythms and duet vocals, it evokes youthful infatuation, ideal for dance parties or romantic escapades.

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Kaattu Sirukki ringtone for your mobile phone. You can download Kaattu Sirukki ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kaattu Sirukki - Song Lyrics

காட்டுச்சிறுகி காட்டுச்சிறுகி
யார் காட்டுச்சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
ஓ காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி
யார் காட்டுச்சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவலோ
Read More >>

ஈக்கி மின்னல் அடிக்குதடி (யாத்தே)
ஈர கொல துடிக்குதடி (யாத்தே)
ஈக்கி மின்னல் அடிக்குதடி (யாத்தே)
ஈர கொல துடிக்குதடி (யாத்தே)
நச்சு மனம் மச்சினியோடு
மாச்சினியோடு மறுகுதடி
அவ நெத்தியில் வச்ச போட்டுல
என் நெஞ்சங்குழியே ஒட்டுதே
அவ நெத்தியில் வச்ச போட்டுல
என் நெஞ்சங்குழியே ஒட்டுதே
அவ பார்வையில் எலும்புக பல்பொடியாச்சே
காட்டுச்சிறுகி காட்டுச்சிறுகி
யார் காட்டுச்சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
யாரோ எவளோ யாரோ எவளோ
யார்காட்டுச்சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவலோ
தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும்
அண்ட சராசரம் போச்சு
வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு
காட்டுச்சிறுகி காட்டுச்சிறுகி
காட்டுச்சிறுகி காட்டுச்சிறுகி
யார் காட்டுச்சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவலோ
உச்சந்தல வகிடுவழி
ஒத்த மனம் அலையுதடி
ஓடாது வரி பள்ளத்தில
உசிர் விழுந்து தவிக்குதடி
பாழ போன மனசு பசி எடுத்து
கொண்ட பத்தியத்த முறிக்குதடி
பாறாங்கல்ல சுமந்து வழி மறந்து
ஒரு நத்த குட்டி நகருதடி
கொண்ட காலு செவப்பும் மூக்கு வனப்பும்
என்ன கிறுக்குனு சிரிக்குதடி
காட்டுச்சிறுகி காட்டுச்சிறுகி
யார் காட்டுச்சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
யாரோ எவளோ யாரோ எவளோ
யார்காட்டுச்சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவலோ
தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும்
அண்ட சராசரம் போச்சு
வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு
ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு போவதுபோல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம் பொழப்பு
ஊரான் காட்டு கனியே உன்ன நெனச்சு
நெஞ்சு சப்பு கொட்டி துடிக்குதடி
யாத்தே இது சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்தி சண்டை நடக்குதடி
உன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி
கெட்ட விதிவந்து சிரிக்குதடி
ஓ காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி
ஓ காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி
யார் காட்டுச்சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவலோ
காட்டுச்சிறுகி காட்டுச்சிறுகி
யார் காட்டுச்சிறுக்கி இவ
காட்டுச்சிறுகி காட்டுச்சிறுகி
யார் காட்டுச்சிறுக்கி இவ
ஓ காட்டுச்சிறுக்கி காட்டுச்சிறுக்கி
யார் காட்டுச்சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவலோ
காட்டுச்சிறுகி காட்டுச்சிறுகி
யார் காட்டுச்சிறுக்கி இவ
காட்டுச்சிறுகி காட்டுச்சிறுகி
யார் காட்டுச்சிறுக்கி இவ
காட்டுச்சிறுகி காட்டுச்சிறுகி
யார் காட்டுச்சிறுக்கி இவ
காட்டுச்சிறுகி காட்டுச்சிறுகி
யார் காட்டுச்சிறுக்கி இவ
Name: Kaattu Sirukki - Abhijeet & Anuradha Sriram
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.29 KB
Downloads: 59

Kaattu Sirukki Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →