Home  ›  Ringtones  ›  Kaal Mulaitha Poovae Ringtone

Kaal Mulaitha Poovae Ringtone

This captivating Tamil duet blends orchestral swells with melodic hooks, evoking a sultry, passionate romance. Lyrics poetically compare love to blooming flowers and flowing rivers, ideal for intimate evenings or candlelit dinners that ignite the senses.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Kaal Mulaitha Poovae ringtone for your mobile phone. You can download Kaal Mulaitha Poovae ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Kaal Mulaitha Poovae - Song Lyrics

கால் முளைத்த பூவே
என்னோடு பல்லெட் ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா
காமோமில் பூவின் வாசம் அதை
உன் இதழ்களில் கண்டேனே
சோவியத் ஓவிய கவிதைகளை
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்!
அசையும் அசைவில் Read More >>

மனதை பிசைய
இதய இடுக்கில் மழையை பொழிய
உயிரை உரச அனலை எழுப்ப
எரியும் வெறியை தெறித்தாய்
வாய் முளைத்த காடரே
என்னோடு பால்லெட் ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!
நிலவுகள் தலையை குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே
தலைகள் குனிந்ததோ?
மாமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே!
ஹே பெண்ணே
ஹே பெண்ணே
உன் வளைவுகளில்
தொலைவது போல உணருகிறேன்
இடையினிலே தினறுகிறேன்
கனவிதுதானா வினவுகிறேன்
லல லல லல் லலல
லல லல லல் லலல
லல லல லல் லலல
லல லல லல் லலல
கால் முளைத்த பூவே
என்னோடு பல்லெட் ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா
இரவிலே நிலவு எரிகையில்
திரிகளை விரல்கள் தெரியுதே
அருகிலே நெருங்கி வருகையில்
இளகிய ஒழுக்கம் உருகிறதே!
நிலவுகள் எரிகையில்
விரல்கள் திரியுதோ?
நெருங்கி வருகையில்
ஒழுக்கம் உருகுதோ?
ஏனோ ஏனோ எனை ஏனோ
உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
இடைவெளியை சுருக்குகிறாய்
இரக்கமே இன்றி ரக்குகிறாய்
கால் முளைத்த பூவே
என்னோடு பல்லெட் ஆட வா வா
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா
காமோமில் பூவின் வாசம் அதை
உன் இதழ்களில் கண்டேனே
சோவியத் ஓவிய கவிதைகளை
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்!
அசையும் அசைவில் மனதை பிசைய
இதய இடுக்கில் மழையை பொழிய
உயிரை உரச அனலை எழுப்ப
எரியும் வெறியை தெறித்தாய்
அசையும் அசைவில் மனதை பிசைய
இதய இடுக்கில் மழையை பொழிய
உயிரை உரச அனலை எழுப்ப
எரியும் வெறியை தெறித்தாய்
Name: Kaal Mulaitha Poovae - Harris Jayaraj
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.6 KB
Downloads: 189

Kaal Mulaitha Poovae Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →