Home  ›  Ringtones  ›  Jingiliya Ringtone

Jingiliya Ringtone

This peppy folk fusion pulses with infectious rhythms and witty banter, evoking a whirlwind of flirtatious fun and youthful energy. Ideal for vibrant dance sessions or lively parties, it sparks joy and cheeky charm in listeners.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Jingiliya ringtone for your mobile phone. You can download Jingiliya ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Jingiliya - Song Lyrics

[Chorus]
ஜிங்கிலியா ஜிங்கிலியா
சித்திரக்குள்ளி சிலுக்குறாளே
ஜிங்கிலியா ஜிங்கிலியா
சித்திரக்குள்ளன் கலக்குறானே
ஹே, ஜிங்கிலியா ஜிங்கிலியா
சித்திரக்குள்ளி சிலுக்குறாளே
ஹே, ஜிங்கிலியா ஜிங்கிலியா
சித்திரக்குள்ளன் Read More >>

கலக்குறானே
[Verse 1]
ஹேய், சொக்க வச்சாளே
(லா-லா)
சொக்க வச்சாளே
(லா-லா)
நட்சத்திரம் சுத்தும் கண்ணாலே
(ல-ல-ல-ல-ல-ல-ல-லா)
ஓத்த மச்சானே
(லா-லா)
பத்த வச்சானே
(லா-லா)
வத்திக்குச்சி வச்ச கண்ணாலே
(ல-ல-ல-ல-ல-ல-ல-லா)
அடி ஒத்தையில சாமி துணை
மெத்தையில நீதான்
[Chorus]
ஜிங்கிலியா ஜிங்கிலியா
சித்திரக்குள்ளி சிலுக்குறாளே
ஹே, ஜிங்கிலியா ஜிங்கிலியா
சித்திரக்குள்ளன் கலக்குறானே
[Chorus]
நேத்து ராத்திரி
என்ன ஆச்சு என்ன ஆச்சு
நேரில் வந்துட்டா
போச்சு போச்சு அய்யோ போச்சு
சேலை எடுத்தா
பேச்சு மூச்சு நின்னே போச்சு
கண்ண கட்டினா
வீணா போச்சு வீணா போச்சு
[Verse 2]
எலுமிச்ச தோலுக்குள்ள
மாம்பழத்த வெச்ச புள்ள
பூக்களே பூப்பதில்ல
நீயில்லாம காட்டு குள்ள
அக்கம் பக்கம் நீயும் இல்ல
அன்னத் தண்ணி செல்லவில்லை
குயிலு கூட்டுகுள்ள
நீயில்லாம பாட்டும் இல்ல
ஹே கூடப்பூவே மூடிவச்சு
கொல்லாதடி ஆள
[Chorus]
ஜிங்கிலியா ஜிங்கிலியா
சித்திரக்குள்ளி சிலுக்குறாளே
ஹே, ஜிங்கிலியா ஜிங்கிலியா
சித்திரக்குள்ளன் கலக்குறானே
[Verse 3]
கட்டில் அறையில்
என்ன ஆச்சு என்ன ஆச்சு
கட்டி புடிச்சான்
அய்யோ அப்பா எல்லாம் போச்சு
கன்னம் கடிச்சான்
யம்மா சொல்லு என்ன ஆச்சு
கண்ணு முழிச்சேன்
எல்லாம் போச்சு எல்லாம் போச்சு
[Verse 4]
நாட்டுக்குள்ள நல்லவனே
கட்டிலுக்கு கெட்டவனே
கல்கண்டு பொண்ணு இவ
கடை வாயில் வச்சுக்கட
பகலுக்கு கெட்டவளே
ராத்திரிக்கு நல்லவளே
அச்சப்பட வேண்டாம் என்ன
கட்டுக்குள்ள வச்சிக்கடி
அட காஞ்சிபோன என் பொழப்பு
ஈரம் செய்ய வாடா
[Chorus]
ஜிங்கிலியா ஜிங்கிலியா
சித்திரக்குள்ளி சிலுக்குறாளே
ஜிங்கிலியா ஜிங்கிலியா
சித்திரக்குள்ளன் கலக்குறானே
Name: Jingiliya - A.R. Rahman, Kailash Kher, Sathya Prakash, Deepak & Pooja AV
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 71

Jingiliya Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →