This electrifying Tamil hip-hop fusion pulses with cheeky mischief and infectious beats, capturing youthful antics and bold swagger. Ideal for vibrant parties or high-spirited drives, it sparks joy and rhythmic energy in every lively moment.
Irumugan Settai - Song Lyrics
அட்ரா சக்கை எவன்டா மொக்க சைடு வாங்கு
நெர்ரிக்கி செய்யே வந்த மக்கே
மஞ்ச சோறு உள்ளு குள்ள மோதி பாரு
லெஃப்டு வந்த வங்க போறே
ரைட்டு போனா வேங்க போறே
ஒத்த கொத்த நானும் ரெடி
ஒன்னு வெச்ச தங்க மாட்டே
ஓட ஓடத் தெறிக்கப்
Read More >>
போற
உள்ளு குள்ளெ நடங்க பொறெ
வந்து பாரு வாந்து பாரு
இருமுகன் செட்டை
வலியில சிகது நிகது வெரட்டு
தேகதேகத்தமான ஓகே நீ நடத்து
உன்னோட சிரிப்பில மடமான மொக்க சீனு
வந்தென மொரப்ப இடத்த கெளப்பு
வந்துர போது நீ மூடிட்டு கெளம்பு
என் பெட்டைக்குள் மக்க நான்தாண்ட ராஜ
கேட்டு பாரு மச்சி எப்போதும் ஆஜ
என்னோட தாடி மீச ஸ்வாக் செம கெத்து
நல்லவன் இருட கெட்டவன் நானு ஒத்தைக்கொடுத்தேன்னு சொல்லு
யார் நீ (அஹ்-அஹ்)
பங்காளி (uh-uh)
வந்த நீ (உஹ்-உஹ்)
ஜோரு மச்சி செம்ம மச்சி அடவடிட
Follow me (uh-uh)
You know me (uh-uh)
Come get me (uh-uh)
உன்ன வெச்சு உன்ன வெச்சு செய்ய போறேண்ட
கூட்டாளி (அஹ்-அஹ்)
பங்காளி (uh-uh)
வந்தா நீ (uh-uh)
Follow me (uh-uh)
You know me (uh-uh)
Come get me (uh-uh)
உன்ன வெச்சு உன்ன வெச்சு செய்ய போறேண்ட
ராக் பேபி, ராக் பேபி, நடுங்கிட மாட்டேன்
ராக் பேபி, ராக் பேபி, நடுங்கிட மாட்டேன்
Who is this sound?
Where is he now?
What is this love?
Tell me, baby
Your brutal love
So cool now
Don't need you know, don't drive me crazy
ஓட ஓட ஓட டயர்-உ தான் கிழிய
காத்துக்குள்ள வந்து சிலென்சர் வெடிக்க
வர வர வர ஸ்பீட்தான் ஏத்தத்தான்
தினமும் எனது கடமை புதுமை
குடுகே புதுமை எனது மகிமை
நீ தேடி தேடி வந்த மகன் இவன் ஒருமுகன்
போக போக அறிவான் இவன் இருமுகன்
வந்திட்ட சிதறுது அதுஇது பறக்குது
திரும்ப திரும்பி திரும்ப திரும்பி
திரும்ப திரும்பி பாரு யார் நீ
பிரியாணி (அஹ்-அஹ்)
தனியா நீ (uh-uh)
பிரியாணி (அஹ்-அஹ்)
ஜோரு மச்சி செம்ம மச்சி அடவடிட
Never mess me (uh-uh)
Wanna chase me (uh-uh)
Can't touch me (uh-uh)
உன்ன வெச்சு உன்ன வெச்சு செய்ய போறேண்ட
பிரியாணி (ஹே-ஹே, ஹே-ஹே-ஹே)
தனியா நீ (ஹே-ஹே, ஹே-ஹே-ஹே)
பிரியாணி (ஹே-ஹே, ஹே-ஹே-ஹே)
ஜோரு மச்சி செம்ம மச்சி அடவடிட
Never mess me (hey-hey, hey-hey-hey)
Wanna chase me (hey-hey, hey-hey-hey)
Can't touch me (hey-hey, hey-hey-hey)
உன்ன வெச்சு உன்ன வெச்சு செய்ய போறேண்ட
ராக் பேபி, ராக் பேபி, நடுங்கிட மாட்டேன்
ராக் பேபி, ராக் பேபி, நடுங்கிட மாட்டேன்
Go, go, give me the bomb, give me the bomb
Go, go, give me the bomb, give me the bomb
Go, go, give me the bomb, give me the bomb
ராக் பேபி, ராக் பேபி, நடுங்கிட மாட்டேன்
Go, go, give me the bomb, give me the bomb
Go, go, give me the bomb, give me the bomb
Go, go, give me the bomb, give me the bomb
ராக் பேபி, ராக் பேபி, நடுங்கிட மாட்டேன்