Home  ›  Ringtones  ›  Hey Vaada Vaada Ringtone

Hey Vaada Vaada Ringtone

A catchy and upbeat melody paired with soulful vocals, conveying a promise of love and devotion. Perfect for dancing.

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Hey Vaada Vaada ringtone for your mobile phone. You can download Hey Vaada Vaada ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Hey Vaada Vaada - Song Lyrics

ப்ரம்மா உன் படைப்பினிலே
எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனாலும் அசந்துவிட்டேன்
அழகினிலே, இவளைக்கண்டு
அழகினிலே, இவளைக்கண்டு
(wheres the damn blow)
(where is the baseline)
(wheres the damn blow)
(where is the baseline)
Read More >>

ஏ வாடா வாடா பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா
என் ராத்திரியின் ஓவல்
நீ நட்சத்திர தூவல்
நீ நடமாடும் காமக்கோவில்
நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்
என் ஆசைகளின் சாம்பிள்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
நீ போடு போடு சக்கப்போடு
என்ன போத்திக்கடி தேகத்தோடு
அட வாடா ராஸ்கல் நேரத்தோடு
ஏ வாடா வாடா பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா
அடி உன்னை பார்க்கும் போது
உள் நாடி துடிக்குதே
உன் தேகம் கண்ட பின்பு
என் வேகம் குறையுதே
உடையுதே சிதறுதே
(hey-hey-hey-hey)
ஆணினம் மொத்தமாய்
ஏ பெண்மை பேசி சிக்கித்தவிக்குதே
புள்ளி வைக்காமலே புதுக்கோலமிடும்
வந்த ஹீரோக்களின் கில்லி நீ
(say what)
ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என
அந்த லீலைகளின் கள்ளி நான்
ஆத்தி சீனிப்பச்சக்காரி என் சில்மிஷ சிங்காரி
நீ சிரித்தாலே தீபாவளி
நான் ஏணிவச்சு ஏறி
உன்ன எட்டிப்பார்க்கும் ஞானி
நாம் வெடிப்போமா காதல் வெடி
அட சீசன் வந்த
வேதாந்தாங்கள் நான் தானடா
(come on)
சும்மா தங்கிச்செல்லும் பறவைபோல
வா வா சீமா
ஏ வாடா வாடா பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கி
வாட மச்ச
(yeah-yeah)
(yeah-yeah)
(yeah-yeah)
நம்மக்கச்சேரி தான் ரொம்ப உற்சாகமா
கலக்கட்டுதடி செல்லமே
(say what)
நானும் துர்சதன ஹா இல்ல துரியதன
துயில் உரியட்டுமா உன்னையே
நீ தொட்டதெல்லாம் ஹிட்
அட ஹிட்டாதான் நான் வட்டு
இனி நமக்கெது சென்சார் கட்டு
உன் பேச்சு சத்தம் கேட்டு
அட தானா விழு ஒட்டு
நீ வாங்கிக்கோ காதல் சீட்டு
அட செட்டிநாடு சிக்கன் உன்னை ருசிப்பார்க்கவா
(come on)
தெனம் சேர்த்து வச்ச ஆசையெல்லாம்
தீர தீர
ஏ வாடா வாடா பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா
என் ராத்திரியின் ஓவல்
நீ நட்சத்திர தூவல்
நீ நடமாடும் காமக்கோவில்
(ah-ah-ah-ah-ah-ah)
நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்
என் ஆசைகளின் சாம்பிள்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
நீ போடு போடு சக்கப்போடு
என்ன போத்திக்கடி தேகத்தோடு
அட வாடா ராஸ்கல் நேரத்தோடு
ஏ வாடா பையா
Name: Hey Vaada Vaada - M. L. R. Karthikeyan & Anitha
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.29 KB
Downloads: 53

Hey Vaada Vaada Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →