Home  ›  Ringtones  ›  Esa Kaaththa Ringtone

Esa Kaaththa Ringtone

This tender Tamil melody weaves a heartwarming narrative of enduring marital affection, blending soothing rhythms with poetic lyrics that celebrate admiration and respect. Perfect for romantic evenings or moments of quiet reflection on cherished bonds.

00:00 / 00:31
icon icon
icon
icon

Download free Esa Kaaththa ringtone for your mobile phone. You can download Esa Kaaththa ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Esa Kaaththa - Song Lyrics

[Chorus]
எச காத்தா நெஞ்சுல-நெஞ்சுல நீ சுதி ஏத்த
நெற மாச அம்புலி அம்புலியா தினம் பூத்த
முத்துனவ ரத்தினமா தூறல் கொட்டுதம்மா
ஆச கத்திரி போல வெட்டுது தேகம் கூச
ஆத்தி வெட்கப்படாம எப்படி நானும் பேச
[Chorus]
Read More >>

உன் கண்ணுல பூந்து-பூந்து நான் என்னையும் தேட
யார் எங்குட்டு போன போதும் வா நிக்கிறேன் கூட
உன் கண்ணுல பூந்து-பூந்து நான் என்னையும் தேட
யார் எங்குட்டு போன போதும் வா நிக்கிறேன் கூட
[Verse 1]
அன்புல ஊஞ்சலாடி நெஞ்சுல தூங்க வேணும்
கண்டத பேசுனாலும் மந்திரம் போல தோணும்
பாவி உன்ன நானும் பார்த்தா பசி தீரும்
ஊம வெயில் கூட ஊசி மழை தூரும்
வேகும் வெட்கையிலும் சோகம் தைக்கையிலும்
அன்புதான் எப்பவும் வைக்குதே ஒத்தடம்
[Chorus]
உன் கண்ணுல பூந்து-பூந்து நான் என்னையும் தேட
யார் எங்குட்டு போன போதும் வா நிக்கிறேன் கூட
[Verse 2]
சந்திரனோட சாயல் உன் மொகம்தானே தாயி
உன்னைய தாண்டி வேற சொல்லிடுமோ என் வாயி
கூட்டி கழிக்காத காதல் வரமாகும்
கோட்ட முனியா நீ கூட இரு போதும்
பாசம் பொங்கி வரும் கோயில் தங்கரதம்
இன்பமே கொட்டுதே கண்ணையே கட்டுதே
[Chorus]
எச காத்தா நெஞ்சுல-நெஞ்சுல நீ சுதி ஏத்த
நெற மாச அம்புலி அம்புலியா தெனம் பூத்த
முத்துனவ ரத்தினமா தூறல் கொட்டுதைய்யா
ஆச கத்திரி போல வெட்டுது தேகம் கூச
ஆத்தி வெட்கப்படாம எப்படி நானும் பேச
[Chorus]
உன் கண்ணுல பூந்து-பூந்து நான் என்னையும் தேட
யார் எங்குட்டு போன போதும் வா நிக்கிறேன் கூட
உன் கண்ணுல பூந்து-பூந்து நான் என்னையும் தேட
யார் எங்குட்டு போன போதும் வா நிக்கிறேன் கூட
Name: Esa Kaaththa - Anirudh Ravichander, Vishal Dadlani & Yugabharathi
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 31s
File Size: 486.4 KB
Downloads: 98

Esa Kaaththa Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →