Home  ›  Ringtones  ›  Enna Oru Enna Oru Ringtone

Enna Oru Enna Oru Ringtone

This upbeat Tamil romantic melody evokes the excitement of first love, with playful lyrics admiring a stunning beauty through stolen glances. Ideal for romantic drives or joyful wedding celebrations, blending catchy rhythms and heartfelt emotions.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Enna Oru Enna Oru ringtone for your mobile phone. You can download Enna Oru Enna Oru ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Enna Oru Enna Oru - Song Lyrics

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
மனச தாக்குற மின்னலும் அவதான்
மழையில் தெரியும் ஜன்னலும் அவதான்
கனவில் பூக்குற தாமரை அவதான்
Read More >>

கதையில் கேக்குற தேவதை அவதான்
என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா
எங்கப் போறா எங்கப் போறா பாக்கலடா
முன்னாடி அவளும் பின்னாடி நானும்
ஒரு முறை திரும்பி பாத்தா என்ன
துண்டான மனச ஒண்ணாக்கத் தானே
மறுபடி அவள கேட்டேனே
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
ராகு காலத்தில நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
பிள்ளையாரு கோயிலுக்கு
தேங்காய் ஒண்ணு ஒடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா
Inch'உ Inch'ஆ இடைவெளி கொறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
இங்கிலாந்து ராணி போல தங்கத்துல எழச்சு
வாழ வெப்பேன் mass'ah
அவளை பார்க்கிற யாருமே அவளை
மறந்தும் கூட மறப்பது சிரமம்
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
BP ஏறுது சீக்கிறம் சொல்லடி
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ...
வா என் உயிரே வா என் அழகே வா
என் மயிலே ஓ வா...
ஹோ தில்லை நகரா தேரடி தெருவா
அங்கிருக்கா உன் வீடு
சாரதாசில் கூரப்பட்டுச் சேலை வாங்கித் தருவேன்
வெக்கப்பட்டு எனை தேடு
ஹே தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடு
தண்டவாளம் போல நம்ம ரெண்டு பேருக்கிடையில்
நடுவில் எதுக்கடி கோடு
மனசில் கட்டுறேன் மாளிக வீடு
வாசல் கோலம் வந்து நீ போடு
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
BP ஏறுது சீக்கிறம் சொல்லடி
என்ன ஒரு... அழகியடா
கண்ண விட்டு... விலகலடா
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட பழகலடா
எங்களுக்கு இப்போ ரெண்டு குழந்தையடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ...
வா என் உயிரே வா என் அழகே வா
என் மயிலே ஓ வா...
ஹஹ... கிறுக்குபய புள்ள
Name: Enna Oru Enna Oru - B. Ajaneesh Loknath & Karthik
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.09 KB
Downloads: 604

Enna Oru Enna Oru Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →