This soulful Tamil fusion of folk rhythms and hip-hop pulses with heartfelt vibes, celebrating gratitude to the earth and life's simple joys. Perfect for reflective evening drives or cultural gatherings, its raw energy inspires deep emotional connections.
Enjaami Thandhaane - Song Lyrics
[Intro]
நட்டுவெச்ச நாத்தை எல்லாம் உத்து-உத்து பாக்குதும்மா
கட்டிவெச்ச காளமாடு மூ-மூ
பச்சரிசி பொங்கவெச்சு பக்குவமா கொழம்பு வெச்சு
கூப்பிடுதே சொந்த ஊரு ஓய்-ஓய்
ஓய்-ஓய், ஓய்-ஓய்
[Chorus]
என்ஜாமி தந்தானே,
Read More >>
எல்லாமே என்ஜாமி தந்தானே
எனக்கும் தந்தானே, எல்லாமே உனக்கும் தந்தானே
ஏ என்ஜாமி தந்தானே, எல்லாமே என்ஜாமி தந்தானே
தென்னையும் தந்தானே, காத்தாற தின்னையும் தந்தானே
[Chorus]
நிம்மதி நெஞ்சுக்கு தூரமுன்னு
சொன்னது யாருன்னு கூறு புள்ள
சாமிக்கு நீ வேறு நான் வேறில்ல
பூமிக்கு யாருமே பாரமில்ல
ஏட்ட வெச்சான், எழுத வெச்சான், பாட்ட வெச்சான், படிக்க வெச்சான்
மேகம் வெச்சான், மழைய வெச்சான், விளைய வெச்சானே
[Chorus]
ஏட்ட வெச்சான், எழுத வெச்சான், பாட்ட வெச்சான், படிக்க வெச்சான்
மேகம் வெச்சான், மழைய வெச்சான், விளைய வெச்சானே
ஏஹே என்ஜாமி தந்தானே, எல்லாமே என்ஜாமி தந்தானே
எனக்கும் தந்தானே, எல்லாமே உனக்கும் தந்தானே
எட்டூரு-எட்டூரு கொட்டும் மோளம்
அப்பாரும் முப்பாரும் தொட்ட வனம்
எட்டூர்-எட்டூர் கொட்டும் மோளம்
அப்பாரும் முப்பாரும் தொட்ட வனம்
[Verse 1]
நட்டுவெச்ச நாத்தை எல்லாம் உத்து-உத்து பாக்குதும்மா
கட்டிவெச்ச காளமாடு மூ-மூ
பச்சரிசி பொங்கவெச்சு பக்குவமா கொழம்பு வெச்சு
கூப்பிடுதே சொந்த ஊர் ஓய்-ஓய்
[Verse 2]
ஏ கள்ளம் கபடம், இல்லா நெஞ்சு இருக்கு
என் கண்ணுக்குட்டிக்கும் சோறு தண்ணி பங்கு இருக்கு
ஏ தன்னந்தனியா ஏங்க என்ன இருக்கு?
என் சொந்த பந்தமா ஊரே இங்கு இருக்கு
தார தப்பட்ட தட்டுங்கடி
நம்மூரு கும்மிய கொட்டுங்கடி
மஞ்ச குங்குமம் பூசிகிட்டு
மல்லி பூவோடு சுத்துங்கடி
[Verse 3]
நான் சொல்லுற சங்கதி கேட்டுகைய்யா
உன் காதுல வாங்கி நீ போட்டுகைய்யா
சொந்த மண்ணையும் பெண்ணையும் கும்பிடனும்
நம்ம பாட்டனும் பூட்டானும் சொன்னதைய்யா
என்ஜாமி, ஏ என்ஜாமி
எது வந்தாலும் போனாலும்
இந்த மண்தானே என்ஜாமி
[Chorus]
ஏட்ட வெச்சான், எழுத வெச்சான், பாட்ட வெச்சான், படிக்க வெச்சான்
மேகம் வெச்சான், மழைய வெச்சான், விளைய வெச்சானே
ஏட்ட வெச்சான், எழுத வெச்சான், பாட்ட வெச்சான், படிக்க வெச்சான்
மேகம் வெச்சான், மழைய வெச்சான், விளைய வெச்சானே
ஏ என்ஜாமி தந்தானே, எல்லாமே என்ஜாமி தந்தானே
எனக்கும் தந்தானே, எல்லாமே உனக்கும் தந்தானே
ஏ என்ஜாமி தந்தானே, எல்லாமே என்ஜாமி தந்தானே
தென்னையும் தந்தானே, காத்தாற தின்னையும் தந்தானே
[Chorus]
நிம்மதி நெஞ்சுக்கு தூரமுன்னு
சொன்னது யாருன்னு கூறுப்புள்ள
சாமிக்கு நீ வேறு நான் வேறில்ல
பூமிக்கு யாருமே பாரமில்ல