Home  ›  Ringtones  ›  Enathu Uyirai Ringtone

Enathu Uyirai Ringtone

This soulful Tamil duet blends melodic rhythms with heartfelt lyrics exploring deep affection and longing. Evoking a warm, emotional atmosphere, it's ideal for romantic strolls, intimate dinners, or moments of tender connection with a loved one.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Enathu Uyirai ringtone for your mobile phone. You can download Enathu Uyirai ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Enathu Uyirai - Song Lyrics

எனது உயிரை பார்க்கிறேன்
நான் கடவுள் இருப்பை உணர்கிறேன்
உன் காலடி தடங்கல் தான்
என் வாழ்க்கை ஆகின்றதோ
உனது நிழலாய் தொடருவேன்
உன் இதயம் முழுதும் படருவேன்
உன் உடம்பிலே உதிரமாகி
உயிரில் கலப்பேனோ
உன் மூச்சு Read More >>

காற்றினையே
நாள் தோறும் சுவாசிப்பேன்
என் இதய ஓசையினை
உன் மார்பில் கேட்கின்றேன்
நிழலுக்கு புது வண்ணங்கள்
நீ தீட்டிச் செல்கின்றாய்
விழிகள் எனது பார்வை உனக்கு
வான வில்லால் நிரப்புவேன்
செவிகள் உனது ஓசை எனது
தமிழில் மந்திரம் ஓதுவேன்
மொத்த காதலை மேகமாக்கி
உன் மனதில் மழையாய் பொழிவேனே
அதில் பூத்த பூக்களை தொடுத்து
உனக்கு படக்க யோகம் பகிர்வேனே
ஓ வேண்டும் வேண்டும் உனது நெருக்கம்
அதுவே எனது ஜென்ம மோட்சம்
உனது உயிரை எனது வயிற்றில்
சுமக்க வரம் வேண்டும்
நடக்க பாதை கேட்டாலே
இறைக்கை முளைக்க செய்கிறாய்
பறக்க சிறகை விரித்தால் நான்
வானின் எல்லையை நீட்டுவேன்
ஜென்ம ஜென்ம பந்தமா வரும்
ஜென்மம் வரும் தொடருமா
வாழ பூமி போதுமா
இல்லை வேறு கிரகம் வேண்டுமா
போதும் போதும் உனது இதயம்
அதுவே எனது இரு இரு உலகம்
எனது மரணம் உனது மடியில்
நிகழ வரம் வேண்டும்
உனது நிழலாய் தொடருவேன்
உன் இதயம் முழுதும் படருவேன்
உன் உடம்பிலே உதிரமாகி
உயிரில் கலப்பேனோ
எனது உயிரை பார்க்கிறேன்
நான் கடவுள் இருப்பை உணர்கிறேன்
உன் காலடி தடங்கல் தான்
என் வாழ்க்கை ஆகின்றதோ
உன் மூச்சு காற்றினையே
நாள் தோறும் சுவாசிப்பேன்
என் இதய ஓசையினை
உன் மார்பில் கேட்கின்றேன்
அகத்திலும் என் புறத்திலும்
நீ யாருமாகின்றாய்
Name: Enathu Uyirai - Siddhu Kumar, Vignesh Ramakrishna & Anand Aravindakshan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.19 KB
Downloads: 286

Enathu Uyirai Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →