Home  ›  Ringtones  ›  Enakke Enakkaa Ringtone

Enakke Enakkaa Ringtone

This upbeat Tamil melody blends rhythmic beats with soulful vocals, capturing the essence of joyful romance and playful affection. Perfect for romantic evenings or as an energizing ringtone to brighten daily moments.

00:00 / 00:31
icon icon
icon
icon

Download free Enakke Enakkaa ringtone for your mobile phone. You can download Enakke Enakkaa ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Enakke Enakkaa - Song Lyrics

எனக்கே எனக்கா
எனக்கே எனக்கா
நீ எனக்கே எனக்கா
மதுமிதா, மதுமிதா, மதுமிதா
ஹைர-ஹைர ஹைரப்பா, ஹைர-ஹைர ஹைரப்பா
ஹைர-ஹைர ஹைரப்பா, ஹைர-ஹைர ஹைரப்பா
50kg தாஜ் மஹால் எனக்கே எனக்கா
Flight-ல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
Read More >>

ஹைர-ஹைர ஹைரப்பா, ஹைர-ஹைர ஹைரப்பா
Packet size-ல் வெண்ணிலவு எனக்கே எனக்கா
Fax-ல் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா
முத்தமழையில் நனஞ்சுக்கலாமா?
கூந்தல்கொண்டு துவட்டிக்கலாமா?
உன்னை எடுத்து உடுத்திக்கலாமா?
உதட்டின் மேலே படுத்துக்கலாமா?
பட்டுப்பூவே, குட்டித்தீவே, விரல் இடை தொட வரம் கொடம்மா
ஹைர-ஹைர ஹைரப்பா, ஹைர-ஹைர ஹைரப்பா
50kg தாஜ் மஹால் எனக்கே எனக்கா
Flight-ல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
அன்பே இருவரும் பொடிநடையாக அமெரிக்காவை வலம் வருவோம்
கடல்மேல் சிவப்பு கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்
நம் காதலை கவி பாடவே
Shelley-யின் Byron-னின் கல்லறை தூக்கத்தை கலைத்திடுவோம்
விண்ணை தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய்
உன்னோடுதான் எந்நானதோ கும்மாளமோ, கொண்டாட்டமோ
காதல் வெறியில் நீ காற்றை கடிக்கிறாய்
பிள்ளை மனம் பித்தானதோ என்னாகுமோ, ஏதாகுமோ
வாடைகாற்றுக்கு வயசாச்சு
வாழும் பூமிக்கு வயசாச்சு
கோடியுகம் போனாலென்ன காதலுக்கு எப்போதும் வயசாகாது
ஹைர-ஹைர ஹைரப்பா, ஹைர-ஹைர ஹைரப்பா
50kg தாஜ் மஹால் எனக்கே எனக்கா
Flight-ல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
ஹைர-ஹைர ஹைரப்பா, ஹைர-ஹைர ஹைரப்பா
Cherry பூக்களை திருடும் காற்று காதில் சொன்னது, "I love you"
Cypress மரங்களில் தாவும் பறவை என்னிடம் சொன்னது, "I love you"
உன் காதலை நீ சொன்னதும்
தென்றலும் பறவையும் காதல் தோல்வியில் கலங்கியதே
ஒற்றை காலிலே பூக்கள் நிற்பது
உன் கூந்தலில் நின்றாடத்தான் பூமாலையே பூச்சூடவா
சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது
உன் கன்னத்தில் முத்தாடத்தான் நானும் உன்னை முத்தாடவா
இதயம் துடிப்பது நின்றாலும்
இரண்டோர் நிமிடம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கனம் என்னுயிர் தாங்காது
ஹைர-ஹைர ஹைரப்பா, ஹைர-ஹைர ஹைரப்பா
50kg தாஜ் மஹால் எனக்கே எனக்கா
Flight-ல் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
ஹைர-ஹைர ஹைரப்பா, ஹைர-ஹைர ஹைரப்பா
Packet size-ல் வெண்ணிலவு உனக்கே உனக்கு
Fax-ல் வந்த பெண்கவிதை உனக்கே உனக்கு
உன்னை எடுத்து உடுத்திக்கலாமா?
உதட்டின் மேலே படுத்துக்கலாமா?
முத்தமழையில் நனஞ்சுக்கலாமா?
கூந்தல்கொண்டு துவட்டிக்கலாமா?
பட்டுப்பூவே, குட்டித்தீவே, விரல் இடை தொட வரம் கொடம்மா
ஹைர-ஹைர ஹைரப்பா, ஹைர-ஹைர ஹைரப்பா
Name: Enakke Enakkaa - A.R. Rahman
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 31s
File Size: 486.4 KB
Downloads: 930

Enakke Enakkaa Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →