Home  ›  Ringtones  ›  En Kanmani Ringtone

En Kanmani Ringtone

This classic Tamil melody weaves a tender romantic vibe with heartfelt lyrics about lovers' playful exchanges. Its soothing orchestration evokes sweet nostalgia, perfect for intimate evenings or reliving cherished memories in a cozy setting.

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free En Kanmani ringtone for your mobile phone. You can download En Kanmani ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

En Kanmani - Song Lyrics

(ha-ha-ha-ha-ha-ha-ha-ha-ha-ha)
என் கண்மணி உன் காதலி இல மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
(நன்ன சொன்னேல் போங்கோ)
என் மன்னவன் Read More >>

உன் காதலன்
எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியல்லையோ
என் கண்மணி
இருமாங்கல் பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி ஏதுமில்லை கவனங்களில்
இளம மயில்
அருகமையில்
வந்ததும் வேலை இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்லவில்லையோ
(இந்தமா கருவாட்டு கூடை முன்னாடி போ)
என் மன்னவன் உன் காதலன், எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியல்லையோ
என் கண்மணி
(தெனம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு)
மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாளச் சின்னம் ஒன்று தரவேண்டுமே
இரு தோளிலும் மணமாலைகள்
கொண்டாடும் காலமொன்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
என் கண்மணி உன் காதலி இல மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
என் மன்னவன் உன் காதலன்
எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி
Name: En Kanmani - P. Susheela
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.99 KB
Downloads: 46

En Kanmani Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →