Home  ›  Ringtones  ›  En Iniya Thanimaye Ringtone

En Iniya Thanimaye Ringtone

This melodic Tamil track blends soft pop rhythms with heartfelt vocals, evoking a warm, intimate atmosphere of cherished moments and tender affection. Ideal for romantic evenings or reflective drives, capturing the essence of young love's gentle embrace.

00:00 / 00:31
icon icon
icon
icon

Download free En Iniya Thanimaye ringtone for your mobile phone. You can download En Iniya Thanimaye ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

En Iniya Thanimaye - Song Lyrics

[Verse 1]
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
[Verse 2]
புதிதான அதிகாலையோ
புகை சூடும் நெடுஞ்சாலையோ
உன்னோடு நான் நடந்தால்
எல்லாம் பேரழகு
[Verse 3]
மழை வீழும் இள மாலையோ
இசையில்லா Read More >>

இடைவேளையோ
என்னோடு நீ நடந்தால்
இன்பம் என் உலகு
[Verse 4]
உன்னோடு மட்டும் தான்
என் நேரம் எனது
உன்னோடு மட்டும் தான்
மெய் பேசும் மனது
[Verse 5]
மனிதரின் மொழி கெட்டு
கேட்டு
இதயம் பழுத்தாய்
உனதமைதியில் தானே
ஆனேன் முழுமுழுதாய்
[Verse 6]
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே... ஊ
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
[Verse 7]
அலை மோதும் கரை மீதிலோ
மணல் பாதம் சுடும் போதிலோ
உன்னோடு நான் நடந்தால்
மன்னே பூச்சிறகு
[Verse 8]
கரைகின்ற அடி வானமோ
குறையாத பெருந்தூரமோ
என்னோடு நீ நடந்தால்
இன்பம் என் உலகு
[Verse 9]
என் தாயின் கருவில்
என்னோடு பிறந்தாய்
என் வாழ்வின் முடிவில்
என்னோடு இருப்பாய்
[Verse 10]
உறவுகள் வந்து சேரும்
நீங்கும்
நீதான் நிலையாய்
அதற்குநற்கொரு நன்றி சொன்னேன்
முதல் முறையாய்
[Verse 11]
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
[Verse 12]
இதுவரை கற்கா கலைகளெல்லாம்
உன்னுடன் கற்கும் வேளையிலே
என்னுயிர் தோழி நீயென்பேன்
நீயென்பேன்
[Verse 13]
இருவரை காணா கச்சிகல்லை
உன்னுடன் காணும் வேளையிலே
எந்தன் காதல் நீயென்பேன்
நீயென்பேன்
[Verse 14]
ஒரு சிலர் என்னை நெருங்க
எண்ணிடம் பேச தொடங்க
சிறு ஊடல் கொண்டு
நீங்கி போகின்றாய்
[Verse 15]
கவலைகள் என்னை வருத்த
உன்னிடம் என்னை துரத்த
உன் மடியை தந்து
தாயாய் ஆகின்றாய்
[Verse 16]
என்னை துயிலென அணைத்திடு தனிமையே
என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே
கண் விழிகையில் இருந்திடு தனிமையே
தனிமையே
[Verse 17]
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
[Verse 18]
என் இனிய தனிமையே
ஓ... என் இனிய தனிமையே...
என் இனிய தனிமையே
Name: En Iniya Thanimaye - D. Imman
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 31s
File Size: 486.4 KB
Downloads: 253

En Iniya Thanimaye Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →