Home  ›  Ringtones  ›  Dhinam Dhinamum Ringtone

Dhinam Dhinamum Ringtone

This soulful duet captures the daily torment of unspoken love and inner restlessness, blending melancholic yearning with tender passion. Perfect for quiet evenings of reflection or heartfelt moments evoking deep emotional connection.

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Dhinam Dhinamum ringtone for your mobile phone. You can download Dhinam Dhinamum ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Dhinam Dhinamum - Song Lyrics

திநம் திநமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்ன தொலைக்கிறதே
திநம் திநமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்ன தொலைக்கிறதே
கணம் கணமும் என்ன இழுத்து
படுத்துற பாடு பொறுக்கலியே
வெளியே வரவும் வழியில்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் Read More >>

கணக்கில
வெளியே வரவும் வழியில்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில
திநம் திநமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்ன தொலைக்கிறதே
தினம் தினமும் -உம்
முதன்முதலா பார்வ பட்ட நேரத்திலே
இதமிதமா என்ன குயிலு கூவியதே
கவனமில்லை ஏதோ என்ன திருத்தியதே
எங்கிருந்தோ கேட்டதெல்லாம் இசையாச்சே
ஒரு வலைக்குள்ளே மனம் விழுந்ததுவே
அந்த சுழல விட்டு வெளிவரவில்லையே
என் பாட்டத்தான் அடி நீ பாடுற
என் வார்த்த எனக்காக்குற
ஒட்டிக்கிட்டு சிட்டு ரெண்டு
ஒண்ணா சுத்தி உன்ன வர
முத்து மழை வானம் கொட்டும் மிதமாக
திநம் திநமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்ன தொலைக்கிறதே
திநம் திநமும் உன் நெனப்பு
காத்திருப்பேன் நீ நடக்கும் வழி பாத்து
காத்தசஞ்ஞா குதிக்கும் மனம் அடங்காது
வாசலிலே கோலம் மேல பூ போல
ஒண்ண பார்த்தா தவிப்பு அடங்கும் படுத்தாது
நான் தனிச்சிருக்கேன் உள்ளம் தவிச்சிருக்கேன்
உன் குளிர் முகத்தால் அத தடுத்திருக்கேன்
நமக்காக தான் பூமி உருண்டோடுதா
பகலோடு இரவாகுதா
நட்சத்திரம் கண்சிமிட்ட
கிட்ட வந்து கட்டிக்கொண்டு
தோளில் தலை சாய்க்க வேண்டும் இதமாக
திநம் திநமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்ன தொலைக்கிறதே
கணம் கணமும் என்ன இழுத்து
படுத்துற பாடு பொறுக்கலியே
வெளியே வரவும் வழியில்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில
வெளியே வரவும் வழியில்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் கணக்கில
தினம் தினமும் -உம்
Name: Dhinam Dhinamum - Ravi Basrur & Ananya Bhat
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.7 KB
Downloads: 35

Dhinam Dhinamum Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →