Home  ›  Ringtones  ›  Dhimu Dhimu Ringtone

Dhimu Dhimu Ringtone

This lively Tamil romantic melody pulses with the excitement of newfound love, featuring rhythmic beats that echo a fluttering heart. Perfect for sunset drives or intimate dates, it blends joyful vibes and passionate lyrics to uplift the soul.

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free Dhimu Dhimu ringtone for your mobile phone. You can download Dhimu Dhimu ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Dhimu Dhimu - Song Lyrics

திமு திமு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மனம்
ஓ அன்பே, நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே, என் நாட்கள் என்றும்
Read More >>

போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கனம் கொண்டேன்
திமு திமு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மனம்
உள்ளமே உள்ளமே உள்ளே உன்னை காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய்
உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நேசித்தாய்
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனை
என்னுடைய உலகம் தனி
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சே நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் திணைவுகள்
கண்ணே துண்டாக்கி துள்ளும்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சே நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் திணைவுகள்
கண்ணே துண்டாக்கி துள்ளும்
சந்தோஷமும் சோகமும்
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்து கொண்டேனே
ஜாமத்தில் விடுகிறேன்
ஜன்னல்வழி தூங்கும் நிலா
ஹோ, உன் காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழ விழ
திமு திமு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மனம்
ஓ அன்பே, நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே, என் நாட்கள் என்றும்
போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கனம் கொண்டேன்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சே நஞ்சாக்கி செல்லும்
ராம் தம் தன
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் திணைவுகள்
கண்ணே துண்டாக்கி துள்ளும்
ராம் தம் தன
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் திணைவுகள்
Name: Dhimu Dhimu - B. Ajaneesh Loknath & Karthik
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.99 KB
Downloads: 250

Dhimu Dhimu Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →