Home  ›  Ringtones  ›  Deivame Deivame Ringtone

Deivame Deivame Ringtone

This soulful Tamil classic weaves classical melodies with profound devotion, expressing deep gratitude to the divine. Its emotional depth creates a serene, reflective atmosphere, perfect for prayer sessions or spiritual introspection in quiet moments.

00:00 / 00:27
icon icon
icon
icon

Download free Deivame Deivame ringtone for your mobile phone. You can download Deivame Deivame ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Deivame Deivame - Song Lyrics

தெய்வமே தெய்வமே .
நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் .
கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
தெய்வமே தெய்வமே .
நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் .
கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் Read More >>

அன்னையை
தெய்வமே தெய்வமே
சந்தித்தேன் நேரிலே . சந்தித்தேன் நேரிலே
பாசத்தின் தேரிலே
தெய்வமே தெய்வமே
முத்துபோல என் தம்பி வந்தவுடன்
முத்தம் சிந்த ஓடினேன்
ஓடினேன் ஓடினேன் .
அட ராஜ என் தம்பி வாடா
அண்ணா... அண்ணா
அண்ணா என சொல்வானென
அண்ணா என சொல்வானென
பக்கம் பக்கம் சென்றேன்
அண்ணா என சொல்வானென
பக்கம் பக்கம் சென்றேன்
குழந்தை என் கையை கடித்து விட்டது
ஹ ஹஹா.போடா போ.
தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே
அன்னையை பார்த்த பின் என்ன வேண்டும் நெஞ்சமே
அன்னையை பார்த்த பின் என்ன வேண்டும் நெஞ்சமே
இன்று நான் பிள்ளை போலே மாற வேண்டும் கொஞ்சமே
வேரில்லாமல் மரமா மரமில்லாமல் கிளையா
கிளையில்லாமல் கனியா எல்லாம் ஒன்று
தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே
கண்ணீரினில்... உண்டாவதே...
கண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம்
கண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம்
விதி என்னும் நதி ஒரு பக்கமாகவே ஓடுகின்றது. போடா போ...
தந்தையை பார்த்தபின் என்ன வேண்டும் நெஞ்சமே
தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே
தெய்வமே தெய்வமே
நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் . கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
Name: Deivame Deivame - P. Susheela & T. M. Soundararajan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 27s
File Size: 425.58 KB
Downloads: 191

Deivame Deivame Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →