This upbeat Tamil track blends peppy rhythms with romantic vibes, capturing the thrill of flirtatious affection and youthful energy. Ideal for lively parties or joyful drives, its catchy hooks evoke happiness and lighthearted romance.
Darling Dambakku - Song Lyrics
டார்லிங் டம்பக்கு, டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு, டார்லிங் டம்பக்கு, ட
கு ட, கு ட, கு ட
குடு, குடு, குடு, குடு
பாவி பயலே இவ உயிர் மூச்சுல
கடை போடறாய் ஓயாம
ஆவி புகைய இவ அடி நெஞ்சுல
விளையாடணும் போகாம
Read More >>
நா புவியில்தான்
பொறப்பு எடுத்தது ஏன்
அது புரியுதடா
ஓ, நிழலுளதன்
குடி இருந்திட தான்
என்ன தெரியுதுடா
ஹே, ஆத்தடி தலைகளு புரியாம
பார்த்தேனே உன்ன நானும் தயங்காம
காதோடு காதாக
கைகோர்த்து நடப்பேனே விலகாமா
டார்லிங் டம்பக்கு, டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு, டார்லிங் டம்பக்கு, ட
கு ட, கு ட, கு ட
குடு, குடு, குடு, குடு
டார்லிங் டம்பக்கு, டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு, டார்லிங் டம்பக்கு, ட
கு ட, கு ட, கு ட
குடு, குடு, குடு, குடு
ஹே, கோடி சென்மம் எடுத்தாலும்
ஒன்னுசேரும் வரம் கேப்பேன் நான்
(oh-ho, oh-ho, oh-ho)
ஊரு கண்ணு படுமெனு
உசுரோடு அட காப்பேன் நான்
(oh-ho, oh-ho, oh-ho)
நீருக்குள்ள நிலவாக
நனையாம உன பாப்பேன் நா
(oh-ho, oh-ho, oh-ho)
ஹே, கோட வெயில் அடிச்சாலும்
உடல் வேர்க்க விடமாட்டேன் நான்
(oh-ho, oh-ho, oh-ho)
அந்த வானம் வற்றும் வர
இந்த பூமி சுத்தும் வர
உன்ன காதல் செஞ்சிடுவ தன்னால
கண்ணில் காட்சி உள்ளவர
கண்ண மூடி செல்லும்வர
உன்ன காத்து வெச்சிருப்பா அன்பாலே
ஆதடி தலகலு புரியாம
பார்த்தேனே உன்ன நானும் தயங்காம
காதோடு காதாக
கைகோர்த்து நடப்பேனே விலகாமா
ராமனுக்கு சீதை
கண்ணுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
ராமனுக்கு சீதை
கண்ணுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
பாவி பயலே இவ
பாவி பயலே இவ
பாவி பயலே இவ உயிர் மூச்சுல கட போடுற
டார்லிங் டம்பக்கு, டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு, டார்லிங் டம்பக்கு, ட
கு ட, கு ட, கு ட
குடு, குடு, குடு, குடு
ஹே, டார்லிங் டம்பக்கு, டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு, டார்லிங் டம்பக்கு, ட
கு ட, கு ட, கு ட
குடு, குடு, குடு, குடு