Home  ›  Ringtones  ›  Chella Kutty Ringtone

Chella Kutty Ringtone

This upbeat Tamil track fuses folk rhythms with playful melodies, evoking the warm, affectionate bond between a father and daughter. Ideal for family gatherings or joyful celebrations, it radiates happiness and tender emotions in vibrant atmospheres.

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Chella Kutty ringtone for your mobile phone. You can download Chella Kutty ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Chella Kutty - Song Lyrics

நீ அங்கிட்டு பார்த்த அம்மடியோ
இங்கிட்டு பார்த்த அதடியோ
நீ முன்னால வந்த தித்திக்குதே
பின்னல வந்த பதிக்குதே
தரு மர நிற்குறியே
அக்கு அக்கா பிக்கிறியே
கொஞ்சி கொஞ்சி கொல்லுறியே
நீதானே செல்ல குட்டி
பட்டு குட்டி Read More >>

செல்ல குட்டி
பட்டு குட்டி செல்ல குட்டி
பட்டு குட்டி செல்ல குட்டி
உன்ன கண்டாலே போதும்
கண்ட்ரோலும் மீறும் முத்தான பார்டர்ல
நீ உன்னோட ஹார்ட்ட தந்தக்க என்ன
எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ல
என்ன சாக்லேட் போல பாக்கெட்ல
வெச்சுக்க கூடாதா
நா ஐபோன் போல உன்கையில
வாழ்ந்தாலே போதாத
வாழ்க ஆங்ரி பேர்ட் ஆட்டம்
டெம்பிள் ரன் ஓட்டம்
உன்கூட சான்ஸ் கெடச்ச
கேக்காத நா உன்ன சும்மா
ஒரு கோடி உம்மா தருவாயா நா ஜெயிச்சா
செல்ல குட்டி ஹே பட்டு குட்டி
செல்ல குட்டி ஹே பட்டு குட்டி
செல்ல குட்டி ஹே பட்டு குட்டி
அடி என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச
பஞ்சாட்டம் பறக்க வெச்ச
மச்சானு கொஞ்சம் மாமனு கொஞ்சம்
மனச நீ கெடுத்து வெச்ச
நீ பாதலே நானும் பம்பரம
விர்ருனு ஆனேனே
நான் உன்தோளில் ஏறி ரத்தினமா
ஜிவ்வுனு போனேனே
நான் ஒன்றும் ஜேம்ஸ் பாண்ட் இல்ல
அர்னால்ட் இல்ல ஆனா ஏன் பிடிக்குதடி
ஊரெல்லாம் உன் பேர சொல்ல
நீ பண்ணும் லொள்ள
அது போதும் ஏண்டா
பட்டு குட்டி செல்ல குட்டி
வா பட்டு குட்டி செல்ல குட்டி
என் பாட்டு குட்டி செல்ல குட்டி
பட்டு குட்டி செல்ல குட்டி
பட்டு குட்டி செல்ல குட்டி
அடியே பட்டு குட்டி செல்ல குட்டி
Name: Chella Kutty - Siddharth Vipin, K.G. Ranjith & Vishnupriya Ravi
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 44

Chella Kutty Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →