Empowering and unapologetic, this anthem celebrates resilience and ambition, igniting a fire within to conquer challenges and embrace success.
Certified Self Made - Song Lyrics
செர்ட்டிஃபைட் செல்ஃப்-மேட், நம்பிக்கை என் வெல்த் அஹ்
தான வந்தேன், தனிய நின்னேன், ஃபீல் லைக் நான் தான்
அஜித்தேய்ய்!
செர்ட்டிஃபைட் செல்ஃப்-மேட், நம்பிக்கை என் வெல்த் அஹ்
தான வந்தேன், தனிய நின்னேன், ஃபீல்
Read More >>
லைக் நான் தான்
அஜித்தேய்ய்!
வேர்ல்ட் டூர் போனேன் டூ வேற வேற கான்டினென்ட்ஸ்
முடியாது நு சொல்றவன் முன்னால மேல ஏறறது தான், கான்பிடன்ஸ்
நான் பண்றதுதான் பண்ணிக்கினிருப்பேன், தேவை இல்ல காம்ப்ளிமென்ட்ஸ்.
என்ன தட்டி கொடுத்து, மேல தூக்கு ரசிகன் தா என் ப்ரொவிடென்ஸ்
தமிழ் ஹிப்-ஹாப் அ நு சொன்ன தெரியும், ஹிப்ஹாப் தமிழன் பிராமினன்ஸ்
இன்னிக்கு கோலிவுட் ல கேக்குது, பர் ஹிப்-ஹாப் ஓட டாமினன்ஸ்
நேத்து சத்தமென்று சொன்னவன், முன்னே போட்டேன் பாரு ஒரு பிராமிஸ்
இரு டிகேட் ஐ தாண்டியும், தமிழ் ஹிப்-ஹாப் ஸ்டோரி ராக்கின் சன்
பால் குடிக்கிற கொழந்த கூட, இப்போ பால் டப்பா கேக்குதா
கோலார் அன கைங்க அசல் கூலர் அஹ் எதிர்பார்க்குதா
அரசியல் என்ட்ரி எல்லாம் அறிவு போட்ட பாட்ட தான்
இப்போ மெயின்ஸ்ட்ரீம் அஹ், டிவி ரேடியோ னு ஹிப்-ஹாப் அஹ் தான் ஊட்டுதுதான்
No, no, no, no, cinema friends
எங்க நட்பு எல்லாம் ப்ரம் தெ டீ கட பென்ச்
டீ கடை பென்ச்... டீ கடை பென்ச்
எங்க நட்பு எல்லாம் ஃப்ரம் தி டீ கடை பென்ச்!
செர்ட்டிஃபைட் செல்ஃப்-மேட், நம்பிக்கை என் வெல்த் அஹ்
தான வந்தேன், தனிய நின்னேன், ஃபீல் லைக் நான் தான்
அஜித்தேய்ய்!
செர்ட்டிஃபைட் செல்ஃப்-மேட், நம்பிக்கை என் வெல்த் அஹ்
தான வந்தேன், தனிய நின்னேன், ஃபீல் லைக் நான் தான்
அஜித்தேய்ய்!
ஒரே இடத்துல ஆரம்பிச்ச தான் ரேஸ்
என்கூட உன்ன கம்பேர் பண்றது, டோட்டல் அஹ் வே வேஸ்ட்
உன் வாய்ப்பு வசதி எல்லாமே, உன் குடும்பம் கொடுத்த ப்ளேஸ்
இப்போ எதுவும் இன்றி பறப்பேன் டூ ஸ்பேஸ்
இண்டெபெண்டென்ட் மியூசிக் ஓட ஃபேஸ், நோ நெப்போட்டிசம் டேய்
என் டேலன்ட் ஆன் டிஸ்ப்ளே, என் உழைப்பின் வழியே நான் சிகரம் தொடுவேன்
இது தலைகனம் இல்லை, வெறும் என் திறமையின் திமிர் ஏ
என் கலைக்கு இல்லை, விலை கலைஞனின் வலி கவிதைகள் வழியே
என் நட்பே, என் நெட்வொர்க், என் ரசிகன் என் நெட்வொர்க்
நா மிடில் கிளாஸ் சோ, நோ லக்
இது லக் இல்லை, ஹார்ட் வொர்க்
No background so, bad luck
ஆனால் நம்புவது என் ஹாபிட்
என் நம்பிக்கை மேஜிக்
என் கனவுக்கு என்ன லாஜிக்
போராடுவோம், நாங்க போராடுவோம், இந்த உலகமே எதிர்த்தாலும் போராடுவோம்