Home  ›  Ringtones  ›  Azhagiya Theeye Ringtone

Azhagiya Theeye Ringtone

This lively Tamil melody fuses upbeat rhythms with flirtatious charm, exploring the excitement of budding romance through clever, playful lyrics. Perfect for vibrant parties or romantic drives, it radiates joyful infatuation and lighthearted affection.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Azhagiya Theeye ringtone for your mobile phone. You can download Azhagiya Theeye ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Azhagiya Theeye - Song Lyrics

[Chorus]
ஏ ஏ அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு haiku கவிதை விழிகளில் நீ பாட பாட
ஒரு hypertension தலைக்கேறுதே நானும் வாட
[Chorus]
ஏ ஏ அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு haiku கவிதை விழிகளில் நீ பாட பாட
ஒரு Read More >>

hypertension தலைக்கேறுதே நானும் வாட
[Chorus]
பார்வைகள் உனக்கொரு allergy அடா
அவளை பார்த்ததும் உனக்குள்ளே energy அடா
என்னை ஏதோ செய்து விட்டாள்
Come on baby
Don't do this baby
நெஞ்சை பூப்போல் கொய்து விட்டாள்
நெஞ்சை பூப்போல் கொய்து விட்டாள்
[Chorus]
Don't you ever do this
Don't you ever do this
Don't you ever do this
[Chorus]
Don't you ever do this
Don't you ever do this
[Verse 1]
வரவே இல்லை உறக்கம்
அதற்கும் இல்லை இரக்கம்
இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல்
இடையில் நின்றாயே இது நியாயமா
[Verse 2]
BP ஏறிப்போச்சு இள ரத்தம்
நெஞ்சில் kargil போல ஒரு யுத்தம்
அடி அர்த்த ராத்திரி சம்மம் மாதிரி
வெப்பம் பார்க்குதடி கண்ணே
என்னில் மின்னல் தாக்குதே தீயும் காற்றும்
ஒன்று சேர்ந்ததோ உன்னில்
நீ என்னை சுட்டதும் மணலில் இட்டதும்
இந்த மட்டிலும் போ போ போதும்
[Chorus]
ஏ ஏ அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு haiku கவிதை விழிகளில் நீதான் பாட பாட
ஒரு hypertension தலைக்கேறுதே நானும் வாட
[Chorus]
Never do this to me, don't ever do this to me
Baby, hey yeah
உன் பெயர் சொல்லி சொல்லி என்னையே நான் மறந்தேன்
உன் missile பார்வையில் என்னுயிர் நான் தொலைத்தேன்
உன் பெயர் சொல்லி சொல்லி என்னையே நான் மறந்தேன்
உன் missile பார்வையில் என்னுயிர் நான் தொலைத்தேன்
[Verse 3]
உதட்டில் உந்தன் பெயர்தான்
உடலில் உந்தன் உயிர்தான்
நிலத்தில் நின்றாலும் நீயெங்கு சென்றாலும்
நான் உன்னை தொடர்கின்ற நிழல் அல்லவா
காதல் பித்து ஏறி மனம் கத்த
அவளை செக்கு போல நீ சுத்த
உன்னை கொஞ்சம் கொஞ்சமாய்
துண்டம் துண்டமாய் கொன்று போட்டது என்ன
கோடி மின்னல் தாக்கிய தேகம்
யாவும் மின்னல் போலவே மின்னல்
நான் என்னை என்னிடம் இல்லை என்றுதான்
பெண்ணே உன்னிடம் அன்பை தேட
[Chorus]
ஏ ஏ அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு haiku கவிதை விழிகளில் நீதான் பாட பாட
ஒரு hypertension தலைக்கேறுதே நானும் வாட
பார்வைகள் உனக்கொரு allergy அடா
அவளை பார்த்ததும் உனக்குள்ளே energy அடா
என்னை ஏதோ செய்து விட்டாள்
[Chorus]
Come on baby
Don't do this baby
நெஞ்சை பூப்போல் கொய்து விட்டாள்
நெஞ்சை பூப்போல் கொய்து விட்டாள்
Name: Azhagiya Theeye - Harish Raghavendra & Timmy
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 336

Azhagiya Theeye Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →