Home  ›  Ringtones  ›  Azhagho Azhaghu Ringtone

Azhagho Azhaghu Ringtone

This soulful Tamil romantic track exudes poetic admiration for a lover's enchanting beauty, blending melodic rhythms with heartfelt vocals to create an euphoric, tender atmosphere. Ideal for romantic strolls or candlelit dinners, it captures the magic of

00:00 / 00:31
icon icon
icon
icon

Download free Azhagho Azhaghu ringtone for your mobile phone. You can download Azhagho Azhaghu ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Azhagho Azhaghu - Song Lyrics

அழகோ அழகு
அவள் கண் அழகு
அவள் போல் இல்லை
ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிகும்
அவள் மூச்சழகு
அழகோ அழகு
அவள் கண் அழகு
அவள் போல் இல்லை
ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிகும்
அவள் Read More >>

மூச்சழகு
தத்தி நடக்கும்
அவள் நடை அழகு
பத்தி எரியும்
அவள் உடை அழகு
ஐயையோ
சிக்கன நடக்கும்
ஐயையோ
ஓவியம் அவளோ
ஐயையோ
சக்கரை தடவி
ஐயையோ
செஞ்சது உடலோ
அழகோ அழகு
அழகோ அழகு
எந்த பூவில் இருந்து
வந்தது இந்த தேனோ
என்று எண்ணி வியக்கும்
இதழ் அழகு
அந்தியில வானம்
செவந்ததை போல
கன்னம் எங்கும் தோன்றும்
வெட்கம் அழகு
மெல்லிடையை பற்றி சொன்னால்
இல்லாத அழகு
மெல்ல கொஞ்சம் பார்க்க சொன்னால்
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை
படைத்ததை என்ன சொல்லவோ, ஓ
காற்றறிவு போல
அலை அலையாக
கண்டபடி ஓடும்
குழல் அழகு
கண்ணிரண்டில் வலையை
பின்னி பின்னி வீசி
நெஞ்சம் அதை பறிக்கும்
செயல் அழகு
தேற்றுப்பாலில் சிரிக்கையில்
தீராத அழகு
தள்ளினின்று யோசிக்கையில்
வெரேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை
படைத்ததை என்ன சொல்லவோ, ஓ
அழகோ அழகு
அவள் கண் அழகு
அவள் போல் இல்லை
ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிகும்
அவள் மூச்சழகு
தத்தி நடக்கும்
அவள் நடை அழகு
பத்தி எரியும்
அவள் உடை அழகு
ஐயையோ
சிக்கன நடக்கும்
ஐயையோ
ஓவியம் அவளோ
ஐயையோ
சக்கரை தடவி
ஐயையோ
செஞ்சது உடலோ
ஐயையோ
ஐயையோ
ஐயையோ
ஐயையோ
Name: Azhagho Azhaghu - Krish & Naresh Iyer
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 31s
File Size: 486.4 KB
Downloads: 99

Azhagho Azhaghu Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →