Home  ›  Ringtones  ›  Azhage Bhramanidam Ringtone

Azhage Bhramanidam Ringtone

This enchanting Tamil duet weaves melodic rhythms with heartfelt lyrics celebrating divine beauty and budding romance. Its uplifting vibe creates a warm, affectionate atmosphere, perfect for sunset drives or intimate couple moments.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Azhage Bhramanidam ringtone for your mobile phone. You can download Azhage Bhramanidam ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Azhage Bhramanidam - Song Lyrics

அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்
என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி Read More >>

நீயும் சொல்லம்மா
நடக்கும்-நடக்கும், நான் கூட சொல்கிறேன்
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
உனை நான் சுமப்பதினால் இதயமும் கருவறைதான்
மனதால் நானும் அன்னையே, மறவேன் என்றும் உன்னையே
நான் பாலைவனத்தில் விதை போல், நீ பருவம் தந்த மழை போல்
என் காதல் செடியில் பூவும் பூத்ததே
உன் விழி திறந்திருந்தால் விடியலே தேவையில்லை
உனை நான் துறந்திருந்தால் உயிரது சொந்தம் இல்லை
இத்தனையும் இனி கிடைக்குமா?
கிடைக்கும்-கிடைக்கும், நான் கூட சொல்கிறேன்
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஏன் இந்த பிறவி என்று இதுவரை நினைத்திருந்தேன்
உயிரே உன்னை பார்த்ததும் உலகே புதியதானதே
என்னை படைத்த அந்த தெய்வம், என்னை சுமந்த அன்னை தெய்வம்
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்
பருவங்கள் ஓடிப்போகும், உருவங்கள் மாறிப்போகும்
உன்மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்
சொன்னதெல்லாம் இனி நடக்குமா?
நடக்கும்-நடக்கும், நான் கூட சொல்கிறேன்
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்
என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி நீயும் சொல்லம்மா
நடக்கும்-நடக்கும், நான் கூட சொல்கிறேன்
Name: Azhage Bhramanidam - Deva, Harish Raghavendra, Chinmayi Sripada & Velam C. Manohar
Category: Film
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.09 KB
Downloads: 410

Azhage Bhramanidam Related Ringtones

Film Ringtones

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →